"அல்-அந்தலுஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அல்-ஆண்டலஸ்''' ( அரபி : الأنْدَلُس‎, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூஸியா அல்லது இஸ்லாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல்  தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில்  இருந்த,  இடைக்கால இஸ்லாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும்.  கி.பி 711  முதல் 1492  வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான  ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் '''இஸ்லாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இஸ்லாமிக் ஐபீரியா''' போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.
 
உமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்<ref>1.       [[Umayyad conquest of Hispania|https://en.wikipedia.org/wiki/Umayyad_conquest_of_Hispania]]</ref> முழுவதுமாக இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்ட்து. கலீபா அல்-வலீது-1 (711-750),  கொர்தொபா அமீரகம் (750 – 929) என்ற பெயரிலும் , பின்பு 929 முதல் 1031 வரை கலீபாக்களின் ஆட்சியும்  நடபெற்றது. இஸ்லாமிய கிறித்தவ,    சமூகங்க்களுக்கு  இடையே கலாச்சாரப்  பரிமாற்றமும், சமூக ஒத்துழைப்பும் உயர்ந்தன.  கிறிஸ்தவ மற்றும் யூதர்களுக்கு ஜிஸியா எனும் சிறப்பு வரி விதிக்கப்பட்ட்து. அவ்வரியானது,  அவர்களின் சமய உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும், முழுமையான பாதுகாப்பிற்கும் வழி வகுத்தது.
 
கொர்தொபாவில், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அறிவியலும் கலையும் புதிய உச்சங்களைத் தொட்டன<ref>http://www.islamicspain.tv/Arts-and-Science/science_in_al-andalus.htm</ref>.  திரிகோணமிதி (ஜாபிர்), வானவியல் ( இப்ரஹீம் அல ஸர்காலி ), மருத்துவம் ( Abulcasis ), விவசாயப் புரட்சியில்<ref>https://en.wikipedia.org/wiki/Arab_Agricultural_Revolution</ref> ( இப்னு பசால்  மற்றும் இப்னு அல் அவ்வாம் ), உட்பட பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்-அண்டலசிலிருந்து வெளியாயின.  ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள், மற்ற இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்க்களுக்கு மிக்ச்சிறந்த கல்வி மையமாக அல்-ஆண்டலஸ் விளங்கிற்று.  சுமார் எண்ணூறு ஆண்டு காலங்கள் ஸ்பியினில் இஸ்லாமிய ஆட்சி னிலை பெற்றது.
18

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2624385" இருந்து மீள்விக்கப்பட்டது