அல்-அந்தலுஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 3:
'''அல்-ஆண்டலஸ்''' ( அரபி : الأنْدَلُس, ஸ்பெயின் : al-Ándalus; போர்த்துகீசு al-Ândalus ) அந்தலூஸியா அல்லது இஸ்லாமிய ஸ்பெயின் என்பது தற்கால ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் தேசங்களை அடக்கிய நிலப்பகுதியில் இருந்த, இடைக்கால இஸ்லாமிய ஆட்சி நடந்த பிரதேசமாகும். கி.பி 711 முதல் 1492 வரையிலான முஸ்லிம்களின் சிறப்பான ஆட்சி இத்தீபகற்பத்தில் நிலை நின்றதை ஒட்டி இப் பிரதேசம் '''இஸ்லாமிய ஸ்பெயின், முஸ்லிம் ஐபீரியா, இஸ்லாமிக் ஐபீரியா''' போன்ற பெயர்களாலும் அறியப்பட்டது.
உமைய்யத் கலீபாக்களின் ஐபீரிய வெற்றிக்குப்பின்<ref>
கொர்தொபாவில், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அறிவியலும் கலையும் புதிய உச்சங்களைத் தொட்டன<ref>http://www.islamicspain.tv/Arts-and-Science/science_in_al-andalus.htm</ref>. திரிகோணமிதி (ஜாபிர்), வானவியல் ( இப்ரஹீம் அல ஸர்காலி ), மருத்துவம் ( Abulcasis ), விவசாயப் புரட்சியில்<ref>https://en.wikipedia.org/wiki/Arab_Agricultural_Revolution</ref> ( இப்னு பசால் மற்றும் இப்னு அல் அவ்வாம் ), உட்பட பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் அறிவியல் முன்னேற்றங்களும் அல்-அண்டலசிலிருந்து வெளியாயின. ஐரோப்பா, மத்திய தரைக்கடல் நாடுகள், மற்ற இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்க்களுக்கு மிக்ச்சிறந்த கல்வி மையமாக அல்-ஆண்டலஸ் விளங்கிற்று. சுமார் எண்ணூறு ஆண்டு காலங்கள் ஸ்பியினில் இஸ்லாமிய ஆட்சி னிலை பெற்றது.
வரிசை 9:
உமய்யாத் கலீபக்களின் வீழ்ச்சிக்குபின், அல்-ஆண்டலஸ் பல சிறு சிறு நிலப்பகுதிகளாக சிதறுண்டது. கிரிஸ்தவ அரசன் அல்பொன்சொ V1 தலைமையில் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகியது. தக்குதலுக்கு உள்ளான அல்-அண்டலசுக்கு மொரவித் மன்னர்களின் உதவியை நாட வேண்டி வந்தது. மொராவித் ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ தாக்குதல்களை முறியடித்து பலகீனமான பல்கீனமான அல்-அண்டலஸைத் தமது பெர்பெரிய<ref>https://en.wikipedia.org/wiki/Berbers</ref> ஆட்சிக்குகீழ் கொண்டுவந்தனர். அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகளில் அல்-அண்டாலஸ் மொராவித் ஆட்சிக்குட்பட்ட ஒரு மிகச் சிறிய பிரதேசமாக மறிற்று.
இறுதியில், ஐபீரிய தீபகற்பத்தின் வடக்கில் உள்ள கிறிஸ்தவ ராஜ்யங்கள் முஸ்லீம் நாடுகளை தெற்கே விரட்டிவிட்டன. 1085 ல் அல்பொன்சொ V1 டோலிடோ ( Toledo ) நகரைக் கைப்பற்றியதோடு இஸ்லாமிய அரசின் வீழ்ச்சி தொடங்க்கிற்று. 1236 ல் கொர்தொபா<ref>
|