லென்யாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
சிNo edit summary
வரிசை 2:
[[File:Lenyadri Ganesha.jpg|thumb|லெண்யாத்திரி கணபதி]]
 
'''லெண்யாத்திரி''' (Lenyadri) ({{lang-mr|लेण्याद्री}}, Leṇyādri) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரா]]வின் [[புனே மாவட்டம்|புனே மாவட்டத்தில்]] உள்ள [[ஜூன்னார்]] நகரத்தின் அருகே ''சக்யத்திரி'' மலையடிவாரத்தில் அமைந்த 30 [[பௌத்தம்|பௌத்த]] [[குடைவரைக் கோயில்கள்]] மற்றும் [[விநாயகர்]] கோயில் அமைந்த இடமாகும்.<ref name="pune">{{cite web|url=http://www.pune.gov.in/history/monuments2.htm|title=Historical Monuments (Pune)|year=2008|publisher=NIC - District-Pune|accessdate=5 February 2010|archiveurl=http://web.archive.org/web/20100118124518/http://pune.gov.in/history/monuments2.htm}}</ref> குகை எண் 7இல் [[அஷ்ட விநாயகர்|லெண்யாத்திரி விநாயகர்]] கோயில் அமைந்துள்ளது.<ref>[http://lenyadriganpati.com/english/aboutus.html லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்]</ref>
இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் [[விகாரம்|விகாரைகளாக]] அமைந்துள்ளது. ([[பிக்குகள்]] தங்குமிடங்கள்)
 
லெண்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி .பி முதல் நூற்றாண்டு முதல் 3ஆம்3 ஆம் நூற்றாண்டு முடியவரை [[ஈனயானம்|ஈனயான பௌத்தர்களால்]] கட்டப்பட்டதாகும். குகை எண் 7இல்7 இல் உள்ள [[விநாயகர்]] கோயில் கி .பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
 
== பெயர்க் காரணம் ==
லெண்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் ''மலைக் குகை'' என்று பொருள்படும்.<ref>Grimes p. 13</ref> இக்குகைகள் அமைந்த மலைக்கு ''கணேசர் மலை'' என்று அழைப்பர்.
 
== குகை எண் 7: கணேசர் கோயில் ==
{{Infobox Mandir
| name = லெண்யாத்திரி
| image = Lenyadri interior.jpg
| image_alt =
| caption = கணேசர் குகைக் கோயில் உட்புறம்
| pushpin_map = India Maharashtra
| map_caption = மகாராட்டிராவில் லெண்யாத்திரியின் அமைவிடம்
வரிசை 34:
| locale = ஜுன்னர்]] அருகில் லெண்யாத்திரி குகைகள்
| elevation_m =
| primary_deity = கிரிஜாட்மாஜா எனப்படும் [[விநாயகர்]]
| important_festivals= [[விநாயகர் சதுர்த்தி]] மற்றும் [[கணேச ஜெயந்தி]]
| architecture = பௌத்த [[விகாரம்|விகார]] குகை
வரிசை 40:
| number_of_monuments=
| inscriptions =
| date_built = கி .பி முதல் நூற்றாண்டு<br /> விநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை.
| creator =
| website =
}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
;== நூல்கள் ==
*{{Cite book |series=SUNY Series in Religious Studies |last=Grimes |first=John A. |title=Ganapati: Song of the Self |year=1995 |publisher=State University of New York Press |location=Albany |isbn=0-7914-2440-5|url = https://books.google.com/?id=duOe-jM8kRIC&pg=PA37&dq=morgaon&cd=2#v=onepage&q=morgaon&f=false|pages = 38–9}}
* {{cite news|url=https://books.google.com/books?id=Cn7UK4y-FDUC&pg=PA140&dq=Astavinayak&lr=&as_brr=3&client=firefox-a&cd=1#v=onepage&q=Morgav&f=false|title=Connected places: region, pilgrimage, and geographical imagination in India|last=Anne Feldhaus|publisher=Palgrave Macmillan|accessdate=13 January 2010}}
 
== வெளி இணைப்புகள் ==
*[http://ashtavinayaktemples.com/temple/id/37/girijatmaj-lenyadri அஷ்டவிநாயகர் கோயில்களின் இணையதளம்]
 
"https://ta.wikipedia.org/wiki/லென்யாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது