எம். எஸ். தோனி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Minor grammatical correction
வரிசை 29:
| gross = {{INR}}215.48 கோடி<ref>{{cite web|url=http://www.bollywoodhungama.com/news/box-office-special-features/box-office-worldwide-collections-day-wise-breakup-m-s-dhoni-untold-story/|title=Box Office: Worldwide Collections and Day wise breakup of M.S. Dhoni - The Untold Story - Bollywood Hungama|first=Bollywood|last=Hungama|publisher=}}</ref>
}}
'''எம். எஸ். தோனி''' ('''''M.S. Dhoni: The Untold Story''''' ) என்பது 2016 ஆண்டு வெளியான ஒரு இந்திய, தன்வரலாற்று [[உடல் திறன் விளையாட்டு|விளையாட்டுத்விளையாட்டுக்]] கதைத் திரைப்படம். இதை எழுதி இயக்கியவர் நீரஜ் பாண்டே. இப்படம் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்திய தேசிய துடுப்பாட்ட அணியின்]] தலைவராக இருந்த [[மகேந்திரசிங் தோனி|மகாந்திரசிங் தோனியின்]] வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்பட்ம். இத்திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரமான தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார் பிற பாத்திரங்களில் திஷா பட்டனி, கெய்ரா அத்வானி, அனுபம் கெர், [[பூமிகா சாவ்லா]] ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை தோனியின் இளம் வயது வாழ்க்கையில் இருந்து துவங்கி, வாழ்க்கை நிகழ்வுகள் தொடர்ச்சியாக காட்டப்பட்டு, இறுதியாக துடுப்பாட்ட உலகினில் அவர் நட்சத்திர அந்தஸ்து பெறுவதில் முடிவடைகிறது.
 
இதுதொடர்பான நொடர்பான யோசனை தோனியிடம் அவரது மேலாளர், அருண் பாண்டேவால், [[துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011|2011 உலகக் கோப்பை துடுப்பாட்ட இறுதிப் போட்டிக்குப்]] பிறகு சொல்லப்பட்டது. தோனியின் சம்மதத்துடன் இரண்டு ஆண்டுகள் அதற்கான வேலைகள் தொடர்ந்தன. பின்னர் இயக்குநர் நீரஜ் பாண்டே தனது பேபி திரைப்படத்தின் வேலை செய்து கொண்டிருந்த போது படம் குறித்து, அணுகினார்.'' ''தோனியிடம் ஆலோசித்த, பாண்டே தோனியின் பின்னணி மற்றும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை ஆராய்வதற்கு பலரை சந்தித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/எம்._எஸ்._தோனி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது