"நிகழ்த்து கலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
===நிகழ்த்துகலை===
நுண்மையான உறுப்புக்களையும்உறுப்புகளையும், நுண்ணிய திறன்களையும், நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. [[கவிதை]], [[இசை]], [[நடனம்|ஆடல்]], [[ஓவியம்]] முதலியன இதனுள் அடங்கும். ஒரு கலைஞனின் நுண்கலை வடிவின் சிறப்புக் கூறுகள் பார்வையாளர்களின் மத்தியில் வெளிப்படுத்தப்படும்போது அது நிகழ்த்து கலையாக வடிவம் கொள்கிறதெனலாம். பல்வேறு நிகழ்த்து கலைகள் நெகிழ்தன்மை கொண்ட கலைகளாக அறியப்படுகின்றன. அரங்கினில் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள் இவ்வகையில் அடங்குகின்றன. [[நடனம்]] நவீன நடன சகாப்தத்தில் நெகிழ்தன்மை கொண்ட கலையாகவே சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. நிகழ்த்து கலை என்பது கீழ்க்காண்பவைகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.
* [[நாடகம்]]
* [[கூத்து]]
மேலும் [[நடனம்]] என்பது மனிதர்களுக்கிடையே அல்லது விலங்குகளுக்கிடையே வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாதவைகளை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு வழிமுறையாகும். நடன அமைப்பு(Choreography) என்பது நடனத்தைக் கரு அல்லது கதைக்கேற்ப அமைப்பதைக் குறிக்கும். இவ்விதம் நடனம் அமைத்துத் தருபவர் நடன அமைப்பாளர் எனப்படுவார்.
 
[[நடனம்]] என்பதன் வரையறையானது, [[சமூகம்]], [[கலாச்சாரம்]], [[அழகியல்]], [[கலை]], தார்மீக நெறிமுறைகள் மற்றும் சில வாழ்வியல் இயக்கங்கள் ஆகிவற்றைச் சார்ந்தே அமைகின்றது. சில நாட்டுப்புற நடனங்கள் முறைப்படுத்தப்பட்டு, சில கலை நுணுக்கத் திறன் நுட்பங்கள் இணைக்கப்பட்டு நடனங்களாகின்றன. காட்டாகப்எடுத்துக்காட்டாகப் [[பாலே]] நடனத்தைக் குறிப்பிடலாம். விளையாட்டுகளில் [[சீருடற்பயிற்சிகள்|ஜிம்னாஸ்டிக்]], [[சறுக்கு விளையாட்டு]], நடனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட [[நீச்சல்]] ஆகியவையும் நடன வகையுள் அடங்கும். சில ஒழுங்குகளுடன் கூடிய தற்காப்புக் கலைகளான [[சிலம்பம்]], [[கடா]] போன்றவையும் சில நேரங்களில் நடனத்துடன் ஒப்பிடப்படுகின்றன.
 
==மேற்கத்திய நிகழ்த்துகலைகள் ==
[[File:Bildhuggarkonst, Sofokles, Nordisk familjebok.png|right|thumb|150px|சாஃப்போக்ளீசு]]
 
கி.பி. ஆறாம் நுற்றாண்டில்நூற்றாண்டில் செவ்வியல் காலத்தில் [[கிரேக்கம்|கிரேக்கத்தில் ]]நிகழ்த்து கலை தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது <ref>http://www.infoplease.com/ipea/A0153763.html</ref>. சாஃப்போக்ளீசு என்ற துயரக் கவியெழுதும் கவிஞனால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் சில நேரங்களில் நடனத்துடன் கூடிய [[கவிதை]] வடிவங்களைத் தந்தார். பின்னர் வந்த காலங்களில் இது [[நகைச்சுவை|நகைச்சுவையுடன்]] கூடியதாகப் பரவலாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வரலாற்றில் கருப்புகாலம் எனப்பட்ட காலங்களில் பெரும்பாலும் இக்கலை முடிவுக்கு வந்ததெனக் கூறலாம். பின்னர் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கலையானது [[ரோமன் கத்தோலிக்க சபை|ரோமன் கத்தோலிக்ககத்தோலிக்கச் சபையினரால்]] சில வரையறைகளுக்குட்படுத்தப்பட்டுவரையறைகளுக்குட்படுத்தப்பட்டுப் புனித நாட்கள் அல்லது சில முக்கிய நிகழ்வுகளில் இது நிகழ்த்தப்பட்டது.<ref>http://www.infoplease.com/ipea/A0153763.html</ref>
 
=== மறுமலர்ச்சிக் காலம் ===
பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்த்துகலையானது மற்ற கலை வடிவங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டுப் புத்துணர்வு பெற்றது. [[இத்தாலி]]யில் தொடங்கிய இதன் [[மறுமலர்ச்சி]] [[ஐரோப்பா]]வெங்கும் பரவியது. இதன் கூறுகள் சில நடனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுஒருங்கிணைக்கப்பட்டுப் புதிய நடன வடிவங்கள் தோற்றம் பெற்றன. 1581 இல 'டொமினிக்கோ டெ பியாசின்சா'என்பவர் முதன் முதலாக நடனம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் [[பாலே]] என்ற சொல்லாட்சியினைப் பயன்படுத்தினார். இதன்பிறகு பாலே நடனம் முறையாகக் கற்பிக்கப்பட்டது.<ref name="பாலே">{{cite web | url=http://www.slideshare.net/ccdtbr/a-brief-history-of-ballet | title =A brief history of ballet accessdate=மே 28, 2014}}</ref>
 
[[File:KDujardinsCommedia.jpg|right|thumb|150px|நகைச்சுவை நிகழ்த்துகலை- 1657ஆம் ஆண்டின் ஓர் ஓவியம்]]
 
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் முன் முயற்சியின்றிமுயற்சியின்றித் தயார் செய்யும் இக்கலை [[ஐரோப்பா]]வில் மிகவும் புகழ்பெற்றது. இக்கால கட்டத்தில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[இசை]], [[நடனம்]], நவீன உடையலங்காரங்களுடன் அரங்குகளில் நிகழ்த்திக்காட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]] நாடகங்களில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட நிகழ்த்து கலையானது வளர்ச்சியடைந்தது.
 
1597 களில் முதன் முறையாக [[ஓபெரா]] எனப்படும் நிகழ்த்து கலை உருவாக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு முழுவதும் ஓபெரா பெரும்பாலும் [[ஐரோப்பா]]வில் பிரபுத்துவம் கொண்டோருக்கான ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நிகழ்த்தப்பட்டது. பின்னர் அது நகரங்களில் வாழும் மிகப்பரவலான மக்கள் மத்தியில் [[ஐரோப்பா]] முழுவதும் பரவியது.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2624745" இருந்து மீள்விக்கப்பட்டது