"அசாய் பனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (+ பகுப்பு ஒருங்கிணைப்பு using AWB)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''அசாய் பனை''' (açaí palm) ({{Audio|açaí.ogg|pronunciation}}) அல்லது '''அச்சாய் பனை'''என்பது ''ஈட்டர்பே ஒலெராசியா'' குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். பழத்திற்காகவும் மேன்மையான நுங்குக்காவும் பயிரிடப்படும் ''ஈட்டர்பே'' பேரினத்தைச் சேர்ந்த பனை மர இனமாகும். 'அழுகின்ற அல்லது தண்ணீர் வெளியேற்றும் பழம்' என்று பொருள்படும் துபியன் வார்த்தையான ''இவாசா'ய்'' யின் (ïwasa'i) ஐரோப்பியத் தழுவலிலிருந்து இப்பெயர் வந்ததாகும். சமீப ஆண்டுகளில் அசாய்ய் பழத்துக்கான உலகளாவிய தேவை விரிவடைந்து வருகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது அசாய்ய் பனை பயிரிடப்படுகிறது. இதுனுடன் நெருங்கிய தொடர்புடைய இனமான ''ஈட்டர்பே எடுலிஸ்'' (Euterpe edulis) (ஜுகாரா) தற்போது நுங்கிற்காகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
 
இதன் எட்டு இனங்கள் பெலைஸிலிருந்து (Belize) தெற்கு நோக்கிப் [[பிரேசில்]] மற்றும் [[பெரு]] வரையான மத்திய மற்றும் [[தென் அமெரிக்கா]]வைப் பிறப்பிடமாகக் கொண்டவை. குறிப்பாக இவை சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குச் சமவெளிகளில் வளர்கின்றன. அசாய்அசாய்ப் பனைகள் 3 மீட்டர்கள் நீளம் வரையான இறகு வடிவ இலைகளுடன், 15 முதல் 30 மீட்டர்கள் வளரக்கூடிய உயரமான ஒல்லியஒல்லி பனைகள் ஆகும்.
 
== அறுவடை மற்றும் பயன்கள் ==
=== பழம் ===
இதன் [[பழம்]] சுமார் ஒரு அங்குல (25 மிமீமி.மீ.) வட்டச் சுற்றளவு கொண்டச் சிறிய, கோளமான, கரு ஊதா நிற உள்ளோட்டுச் சதைக்கனியாக இருக்கிறது. இது தோற்றத்தில் [[திராட்சை]]யைப் போல் இருந்தாலும் குறைவான கூழுடன் அதைவிடச் சிறியதாக இருக்கிறது. இதில் ஒரு பிரிவு கூட்டுத்திரளில் 500 முதல் 900 பழங்கள் உருவாகி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறைகள் காய்க்கின்றன. இதன் பழம் 0.25 முதல் 0.40 வரையிலான (7 முதல் 10 மிமீமி.மீ.) அங்குல விட்டமுடைய ஒற்றைஒற்றைப் பெரிய [[விதை]]யினைக் கொண்டிருக்கும். பழுத்த பழங்களின் வெளிக்கனியமானது அசாயின் வகை மற்றும் அதன் முதிர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து ஆழ்ந்த ஊதா நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இருக்கும். இடைக்கனியமானது ஒரு மிமீமி.மீ. அல்லது அதற்கும் குறைவான சீரான தடிமனுடன் கூழ் நிறைந்ததாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இது பருமனான மற்றும் கடினமான உட்கனியத்தைச் சூழ்ந்திருக்கும். உட்கனியமானது மிகச்சிறிய முளையத்தையும், தாராளமான வித்தக விளையத்தையும் கொண்ட ஒரு [[விதை]]யைக் கொண்டிருக்கும். அதன் விதையானது பழத்தின் சுமார் 80% இடத்தை ஆக்கிரமிக்கிறது (ஸ்காவ்ஸ், 2006சி).
 
[[படிமம்:Acapalms.jpg|thumb|250px|right|பிரேசிலில் அசாய் பனைத் தோப்பு]]
[[படிமம்:Açaí.jpg|thumb|250px|right|அசாய் கூழ் பரிமாறுதல்]]
[[படிமம்:Despolpando açai.jpg|thumb|250px|right|பாரா பிரேசிலில் பெலம் பகுதியில் உள்ள சந்தையில் விதைகளிலிருந்து அசாய் கூழ் பிரித்தெடுக்கப்படுகிறது]]
சதைப் பற்றுள்ள சிறு கனிகள் உணவுக்காக அறுவடைச்அறுவடை செய்யப்படுகின்றன. [[பிரேசில்|பிரேசிலிய]] அமேசானில் உள்ள மூன்று தலைமுறையைச் சேர்ந்த காபோக்லோ மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அசாய்அசாய்ப் பனை மிகவும் முக்கியமானத் தாவர இனமாக விவரிக்கப்பட்டது. ஏனெனில் இதன் பழம் அவர்கள் உட்கொள்ளும் உணவின் மொத்த நிறையில் 42% வரை பயன்படுத்தப்படுகின்ற முக்கிய உணவுப் பொருளாகும்.<ref>[5] ^ [4].</ref>
 
பிரேசிலின் வட மாநிலமான பாராவில் அசாய்அசாய்க் கூழானது கிழங்குகளுடன் சேர்த்துசேர்த்துக் "கியுயியாஸ்" என்று அழைக்கப்படும் குடுவைகளில் பாரம்பரியமாகப் பரிமாறப்படுகின்றன. மேலும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து உப்பு சேர்த்தோ அல்லது சர்க்கரை சேர்த்தோ உண்ணப்படுகிறது ([[சர்க்கரை]], ராபடுரா மற்றும் [[தேன்]] போன்றவை அதில் கலக்கப்படுவதாக அறியப்படுகிறது).<ref>{{Cite web|url=http://www.todafruta.com.br/todafruta/mostra_conteudo.asp?conteudo=7182|title=AÇAÍ DE BELÉM|date=10 March 2003|accessdate=30 December 2009}}</ref> அகாயானதுஅசாயானது தெற்கு பிரேசிலில் மிகவும் பிரபலான ஒன்றாகும். அங்கு அது பெரும்பாலும் கிரானோலாவுடன் கலந்து அசாய் நா டிகெலா ("குடுவையில் அசாய்") என்ற பானமாக அருந்தப்படுகிறது.<ref>{{Cite web|url=http://gobrazil.about.com/b/2009/09/02/acai-in-the-bowl.htm |title=Açaí in the Bowl}}</ref> பிரேசிலிலும் ஐஸ் கிரீமின் ஒரு சுவையாகவோ அல்லது பழச்சாறாகவோ அசாய் பரவலாக உள்ளெடுக்கப்படுகிறது<ref>{{cite book | title=Southern Innovator Issue 3: Agribusiness and Food Security: How agribusiness and Food Security can help in the push to meet the MDGs | author=AvDavid South | authorlink=Açai berry brings prosperity to Amazon's Poor | year=2012 | pages=16 | isbn=2227-0523}}</ref>. அதன் பழச்சாறு சுவை சேர்க்கப்பட்ட மதுபானத்திலும் பயன்படுத்தப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.acai-berry-fruit-juice.com/acai-berry-liquor.html |title=Acai Berry Liquor}}</ref> 1990களில் அசாய்அசாய்ப் பழச்சாறும் பிரித்தெடுப்புகளும் பல்வேறு பழச்சாறுக் கலவைகள், மிருதுவாக்கிகள், சோடாக்கள் மற்றும் பிற பானங்களில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன.
 
அமெரிக்காவில் அதிகரித்துவரும் அகாயின் புகழானது "புரதம் நிறைந்த ஊட்டச்சத்து பிரேசிலியன் காட்டு வாசிகளை இழக்கச்செய்தது. இவர்கள் பல தலைமுறைகளாக அதில் தங்கியிருந்தனர்" என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ப்ளூம்பர்க் தெரிவித்தது.<ref>{{Cite web|url=http://bloomberg.com/apps/news?pid=20601130&sid=ai8WCgSJrhmY&refer=environment|title=‘Superfood’ Promoted on Oprah’s Site Robs Amazon Poor of Staple|date=14 May 2009|accessdate=30 Dec 2009}}</ref>
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2624746" இருந்து மீள்விக்கப்பட்டது