நோயியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category உயிரியல் பிரிவுகள்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:ZEN_browser_for_Virtual_Microscopy_(9318136341).jpg|வலது|thumb|282x282px|<center>{{PAGENAME}}</center>]]
[[மருத்துவம்|மருத்துவத்தில்]] '''நோயியல்''' என்பது [[நோய்]] பற்றி ஆராய்ந்து என்ன நோயெனக் கண்டு பிடித்தலாகும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் [[உடல் உறுப்புக்கள்]], [[இழையம்|இழையங்கள்]], [[உடல் திரவங்கள்]], அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். [[பிணக்கூறாய்வு|பிணக்கூறாய்வில்]] (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும்.
பொதுவான நோயியல் என்பது உடலிலுள்ள [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் பொறிமுறைகளையும், அந்த காயங்களுக்கும், அவற்றை திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவும் உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப்பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் [[இழையநசிவு]] (Necrosis), [[அழற்சி]] (inflamation), [[காயம் ஆறுதல்]] (wound healing), [[உயிரணுப் பெருக்கம்]] (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.
"https://ta.wikipedia.org/wiki/நோயியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது