யாப்பிலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
சி →‎யாப்பு என்னும் சொல்: தவறான கூற்றைச் சிறிது திருத்திற்று
வரிசை 6:
 
==யாப்பு என்னும் சொல்==
[[சங்க காலம்|சங்க நூல்]]களிலும் இச்சொல் மேற்கண்ட''கட்டுதல் என்ற அடிப்படைப்'' பொருளில் பரவலாக வந்துள்ளது. யாப்பு என்னும் சொல்லைத் [[திருவள்ளுவர்|திருவள்ளுவரும்]] அதே பொருளில் பின்வரும் குறள்களில் கையாண்டுள்ளார்.
 
:''கழல் யாப்பு'' <ref>குறள் 777</ref>
:''யாப்பினுள் அட்டிய நீர்'' <ref>குறள் 109</ref>
:''யாக்க நட்பு'' <ref>குறள் 793</ref>
:''யானையால் யானை யாத்து அற்று'' <ref>குறள் 678</ref>
:ஆயினும் செய்யுளின் கட்டுக்கோப்பு என்ர இலக்கணப்பொருளில் காண்பது அதேபோன்று பாடல்களிற் காண்பது அரிது.
 
பாட்டு, தூக்கு, தொடர், செய்யுள் எல்லாம் யாப்பு என்ற சொல்லின் பொருள் கூறும் பிற சொற்களாகும்.<ref>{{cite book | title=[[யாப்பருங்கலக் காரிகை]] | publisher=பாரி நிலையம், சென்னை | author=மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை | year=ஐந்தாம் பதிப்பு 2002 | location=சென்னை | pages=1-254}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/யாப்பிலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது