பெண்ணின் பெருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உசாத்துணை சேர்ப்பு
சி விரிவாக்கம்
வரிசை 21:
'''''பெண்ணின் பெருமை''''' (''Pennin Perumai'') 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]] ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் [[தெலுங்கு|தெலுங்கில்]] வெளிவந்த ஆர்தாங்கி என்ற திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாகும். தெலுங்குப் பதிப்பில் [[அக்கினேனி நாகேஸ்வர ராவ்]], [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரி]], கும்மடி ஆகியோர் நடித்திருந்தனர்.
 
இத்திரைப்படத்தில்சிவாஜி கணேசன் எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ''அழுவதா இல்லை சிரிப்பதா'' என்ற பாடல் தான் [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]வுடன் சேர்ந்து பாடிய முதல் பாடலாகும்.
==குறுந்தகவல்==
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ''அழுவதா இல்லை சிரிப்பதா'' என்ற பாடல் தான் [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]வுடன் சேர்ந்து பாடிய முதல் பாடலாகும்.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணின்_பெருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது