சனவரி 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1325]] – [[போர்த்துக்கல்]] மன்னனாக நான்காம் அல்ஃபொன்சோஅபொன்சோ முடிசூடினார்.
*[[1558]] – [[கலே]] நகரத்தை [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்திடம்]] இருந்து [[பிரான்சு]] கைப்பற்றியது.
*[[1566]] – [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயசு]] [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1608]] – [[வேர்ஜீனியா]]வின்அமெரிக்காவில் [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்ஸ்டவுண்]] நகரம் தீயினால் அழிந்தது.
*[[1610]] – [[கலிலியோ கலிலி]] [[வியாழன் (கோள்)|யுப்பிட்டர்]] கோளின் நான்கு [[கலிலியின் நிலவுகள்|துணைக்கோள்களைக்]] ([[கனிமீடு]], [[கலிஸ்டோ]], [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]], [[ஐரோப்பா (நிலவு)|யூரோப்பா]]) ஆகிய நான்கு [[கலிலியின் நிலவுகள்|நிலவுகளை]]க் கண்டறிந்தார்.
*[[1738]] – [[போபால்]] போரில் [[மராட்டியப் பேரரசு|மராட்டியர்கள்]] வெற்றி பெற்றதை அடுத்து, [[பாஜிராவ்]], [[இரண்டாம் ஜெய் சிங்]] ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
*[[1782]] – [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் முதலாவது வர்த்தக [[வங்கி]] வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
*[[1785]] – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம [[ஊதுபை]] ஒன்றில் [[இங்கிலாந்து]] டோவர் துறையில் இருந்து பிரான்சின் [[கலே]] வரை பயணம் செய்தார்.
*[[1789]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வில் முதற்தடவையாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அரசுத் தலைவர்]] தேர்தல் இடம்பெற்றது.
*[[1841]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[உதயதாரகை]] பத்திரிகை [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1894]] – வில்லியம் கென்னடி டிக்சன் [[திரைப்படம்|அசையும் திரைப்படத்துக்கான]] [[காப்புரிமம்]] பெற்றார்.
*[[1927]] – [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலைக்]] கடந்து முதலாவது [[தொலைபேசி]]ச் செய்தி [[நியூயோர்க்]] நகருக்கும் [[லண்டன்|லண்டனுக்கும்]] இடையில் அனுப்பப்பட்டது.
*[[1935]] – [[பெனிட்டோ முசோலினி]] மற்றும் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
*[[1939]] – மார்கெரிட் பெரே என்பவர் [[பிரான்சியம் (தனிமம்)|பிரான்சியம்]] என்ற [[தனிமம்|தனிமத்தை]]க் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சின்]] [[பட்டான்|பட்டான் குடா]] மீதான தாக்குதல் ஆரம்பமானது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: பிலிப்பீன்சில் [[பட்டான்]] மீதான முற்றுகையை [[சப்பான்|யப்பான்]] ஆரம்பித்தது.
*[[1950]] – அமெரிக்காவில் [[அயோவா]]வில் மருத்துவ மனைமருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1954]] – [[இயந்திர மொழிபெயர்ப்பு]] முதன்முறையாக [[நியூயோர்க்]] [[ஐபிஎம்]] தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
*[[1959]] – [[பிடல் காஸ்ட்ரோ]]வின் புதிய [[கியூபா]] அரசை [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] அங்கீகரித்தது.
*[[1968]] – [[நாசா]]வின் [[சேர்வயர் திட்டம்|சேர்வயர் 7]] விண்கலம் ஏவப்பட்டது.
*[[1972]] – [[எசுப்பானியா|எசுப்பானிய]] விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1979]] – [[வியட்நாம்|வியட்நாமிய]]ப் படைகளிடம் [[கம்போடியா]]வின் தலைநகர் [[நோம் பென்]] வீழ்ந்தது. [[பொல்போல் பொட்போட்]]டும் அவனது [[கெமர் ரூச்]] படைகளும் பின்வாங்கினர்.
*[[1984]] – [[புரூணை]] [[தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு|ஆசியான்]] அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
*[[1985]] – [[சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம்|சப்பானின்]] முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் ம் உதலாவதுமுதலாவது [[விண்ணுளவி]] ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
*[[1990]] – [[பீசாவின் சாய்ந்த கோபுரம்|பீசாவின் சாய்ந்த கோபுரத்தின்]] உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
*[[1991]] – [[எயிட்டி]]யின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் [[இராணுவப் புரட்சி]]யை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
*[[1999]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[பில் கிளின்டன்]] மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
*[[2005]] – [[இத்தாலி]]யில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
*[[2006]] – [[திருகோணமலை]]யில் [[இலங்கை]]க் கடற்படையினர் மீது [[விடுதலைப் புலிகள்]] தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
*[[2012]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம [[ஊதுபை]] ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
*[[2015]] – [[பாரிசு]] நகரில் [[சார்லி எப்டோ]] அலுவலகங்களில் இருவர் [[சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு|துப்பாக்கிச் சூடு நடத்தியதில்]] 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்டஹன்ர்.
*[[2015]] – [[யெமன்]], [[சனா]] நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டான்ர்.
 
== பிறப்புகள் ==
வரி 63 ⟶ 69:
 
== சிறப்பு நாள் ==
*[[கிறித்துமசுநத்தார்]] ([[கிழக்கு மரபுவழி திருச்சபை]] [[யூலியன் நாட்காட்டி]], [[ராஸ்தஃபாரை]])
*[[கிறித்துமசு]] ([[உருசியா]], [[உக்ரைன்]])
*இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை ([[கம்போடியா]])
 
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது