மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள்
வரிசை 1:
'''மாதவி சர்மா''' (''Madhavi Sharma'') ஒரு இந்தியத்திரைப்படஇந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]], [[தமிழ்]] மற்றும் [[ஒரியா]] மொழிப்படங்களில் நடித்தவர். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300ற்கும்300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ம்ஆம் ஆண்டு தொடக்கம்தொடங்கி 1996 ம் ஆண்டுஆம் காலகட்டங்களில்ஆண்டுவரை முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார்.
 
== இளமைப் பருவம் ==
இவர் 1962 ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் எனும் இடத்தில் பிறந்தார். இவர் கணவரின் பெயர் ரால்ப் சர்மா என்பது ஆகும். இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் உண்டு. ரிப்பினி சர்மா, பிறிசில்லா சர்மா மற்றும் ஈவலின் சர்மா ஆகியோரே அம்மூவருமாவர். இவர்கள் மூவரும் நியூ ஜேர்சியில் வசிக்கின்றனர். மேலும் இவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் ஆகியோர் உள்ளனர். அவர்களின் பெயர்கள்  முறையே கீர்த்தி குமாரி மற்றும் தனஞ்சய் ஆகும். இவர் பரதநாட்டியக்கலையை உமா மகேஸ்வரியிடமும் நாட்டுப்புறக்கலையை திரு. பகட்பட் ஆகியோரிடமும் இருந்து கற்றார். மேலும் இவர் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டன்லி பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி பயின்றவர்.
 
== திரைத்துறையில் ==
இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூர்ப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார். இப்படம்  பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.இவர் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.இவர் 1982 ம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் "இந்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா".பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் "கைதி" எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது.தெலுங்கில் இவரது இறுதி படம் "பிக் பொஸ்" (Big boss) என்பதாகும்.
 
இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூர்ப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார். இப்படம்  பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு திரையுலகின் மெகாபெரிய ஸ்டார்நடிகரான சிரஞ்சீவியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1982 ம்ஆம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் "இந்லோஇன்ட்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா". பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் "கைதி" எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் இவரது இறுதி படம் "பிக் பொஸ்பாஸ்" (Big boss) என்பதாகும்.
இவர் கே.பாலச்சந்தரின் "மரோ சரித்ரா" (1978 Maro charitra) எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார்.இப்படம் இந்தியில் "எக் தூஜே கே லியே" (Ek Duuje Ke Liye , 1981) எனும் பெயரில் மீளுருவானது.இப்படம் 1981ம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  கமலஹாசனுடன்  காதல் கொள்ளும் ஒரு செல்வந்த பெண்ணாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருடைய நடிப்பின் தன்மையினால் "பிலிம் பெயர்" விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார்.மேலும் இவ்விரு படங்களிலும் இவரது நடிப்பை பார்த்து வியந்த கே.பாலச்சந்தர் அவர்கள் இவரை முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு " தில்லு முல்லு " எனும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.இப்படம் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
இவர் கே. பாலச்சந்தரின் "மரோ சரித்ரா" (1978 Maro charitra) எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் "எக்ஏக் தூஜே கே லியே" (Ek Duuje Ke Liye , 1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981ம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  கமலஹாசனுடன்  காதல் கொள்ளும் ஒரு செல்வந்தசெல்வந்தப் பெண்ணாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருடைய நடிப்பின் தன்மையினால் "பிலிம் பெயர்" விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார். மேலும் இவ்விரு படங்களிலும் இவரது நடிப்பைநடிப்பைப் பார்த்து வியந்த கே.பாலச்சந்தர் அவர்கள் இவரைபாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு " தில்லு முல்லு " எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இப்படம் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை,டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம் " ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜணை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை " ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
 
மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம் " ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜணைகர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை " ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பிரதானமாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி மற்றும் மோகன்லால் அவர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்."ஒரு வடக்கன் வீர கதா" எனும் படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார்." அகசடூதூ" ( Akashadoothu) எனும் படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின்  மாநில விருதை சிறந்த இரண்டாம் நடிகைக்காக பெற்றார்.மேலும் இப்படத்தில் நடித்தமையால்  1993ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "பில்ம் பெயர் " (Film Fair) விருதுகளையும் பெற்றார்.இப்படத்தில் இவர் "இலுக்கேமியா" நோயுள்ள ஒரு தாயாக நடித்தமை குறிப்பிடத்தக்கது.இவர் கேரள அரசிடம் இருந்து 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார்.அவற்றுள் ஒன்று சிறந்த நடிகைக்காகவும் மேலும் இரண்டு சிறந்த இரண்டாம் நடிகைக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இவர் பல மலையாளமலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரதானமாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டி மற்றும் மோகன்லால் அவர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். "ஒரு வடக்கன் வீர கதா" எனும் படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார்." அகசடூதூ" ( Akashadoothu)ஆகாசதூது" எனும் படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின்  மாநில விருதை சிறந்த இரண்டாம் நடிகைக்காக பெற்றார். மேலும் இப்படத்தில் நடித்தமையால்  1993ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "பில்ம்பிலிம் பெயர்பேர் " (Film Fair) விருதுகளையும் பெற்றார். இப்படத்தில் இவர் "இலுக்கேமியா" நோயுள்ளபுற்றுநோயுள்ள ஒரு தாயாக நடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கேரள அரசிடம் இருந்து 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவற்றுள் ஒன்று சிறந்த நடிகைக்காகவும் மேலும் இரண்டு சிறந்த இரண்டாம் நடிகைக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் பல கன்னட மொழி படங்களிலும் நடித்தவராவார். பிரதானமாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர்களான  " ராஜ்குமார்,விஷ்ணுவர்த்தன், அன்னட் நக் மற்றும் அம்பரீஷ்  " ஆகியோர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.இவர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன் பாராட்டுக்களையும் குவித்தது.
 
இவர் பல கன்னட மொழி படங்களிலும் நடித்தவராவார். பிரதானமாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர்களான  " ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அன்னட் நக் மற்றும் அம்பரீஷ்  " ஆகியோர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன் பாராட்டுக்களையும் குவித்தது.
 
[[பகுப்பு:நடிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாதவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது