மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இளமைப் பருவம்: மேற்கோள் இணைப்பு
வரிசை 2:
 
== இளமைப் பருவம் ==
இவர் 1962 ம் ஆண்டு ஆவணி மாதம் 12ம் திகதி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் எனும் இடத்தில் பிறந்தார்.<ref>http://maadhavi.com/about.html</ref> She grew up with a sister and a brother, named Keerthi Kumari and Dhananjay respectively.<ref>[http://maadhavi.com/about_childhood.html Madhavi's Childhood]</ref> இவர் கணவரின் பெயர் ரால்ப் சர்மா என்பது ஆகும். இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் உண்டு. ரிப்பினி சர்மா, பிறிசில்லா சர்மா மற்றும் ஈவலின் சர்மா ஆகியோரே அம்மூவருமாவர். இவர்கள் மூவரும் நியூ ஜேர்சியில் வசிக்கின்றனர். மேலும் இவருக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் ஆகியோர் உள்ளனர்<ref>[http://maadhavi.com/about_childhood.html Madhavi's Childhood]</ref>. அவர்களின் பெயர்கள்  முறையே கீர்த்தி குமாரி மற்றும் தனஞ்சய் ஆகும். இவர் பரதநாட்டியக்கலையை உமா மகேஸ்வரியிடமும் நாட்டுப்புறக்கலையை பட் ஆகியோரிடமும் இருந்து கற்றார். மேலும் இவர் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்டன்லி பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி பயின்றவர்.<ref>{{cite web|url=http://maadhavi.com/myChildhood.html |title=Maadhavi |publisher=Maadhavi |date= |accessdate=9 June 2012}}</ref>
 
== திரைத்துறையில் ==
"https://ta.wikipedia.org/wiki/மாதவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது