மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தெலுங்கு: மேற்கோள், உள்ளிணைப்பு
→‎தமிழ்: உள்ளிணைப்பும் மேற்கோளும்
வரிசை 11:
 
=== தமிழ் ===
இவர் [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலச்சந்தரின்]] "மரோ சரித்ரா" (1978 Maro charitra) எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் "''[[ஏக் தூஜே கே லியே"]]'' (Ek Duuje Ke Liye , 1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981ம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  [[கமல்ஹாசன்|கமலஹாசனுடன்]]  காதல் கொள்ளும் ஒரு செல்வந்தப் பெண்ணாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருடைய நடிப்பின் தன்மையினால் "பிலிம் பெயர்பேர்" விருது வழங்கும் விழாவில் சிறந்த துணை நடிகைக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்தார்.<ref>[http://deep750.googlepages.com/FilmfareAwards.pdf 1st Filmfare Awards 1953<!-- Bot generated title -->]</ref> மேலும் இவ்விரு படங்களிலும் இவரது நடிப்பைப் பார்த்து வியந்த கே. பாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு " [[தில்லு முல்லு ]]" எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இப்படம் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் [[ரசினிகாந்த்|ரஜினிகாந்த்]] நடிப்பில் வெளியானமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம் " ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை " ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
 
=== மலையாளம் ===
"https://ta.wikipedia.org/wiki/மாதவி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது