நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 1:
{{Infobox royalty|consort=yes|name=Queen Aishwarya|image=Aishwarya 1972.jpg|caption=Queen Aishwarya in 1972|coronation=24 February 1975|full name=Aishwarya Rajya Laxmi Devi Shah|succession=Queen consort of Nepal|reign=31 January 1972 – 1 June 2001|spouse=[[Birendra of Nepal|King Birendra of Nepal]]<br>(m. 1969 - 2001; their deaths)|house=[[Rana dynasty|Rana]]|birth_date={{Birth date|1949|11|7|df=y}}|birth_place=[[Lazimpat Durbar]], [[Kathmandu]], [[Kingdom of Nepal]]|death_date={{Death date and age|2001|6|1|1949|11|7|df=y}}|death_place=[[Narayanhity Palace|Narayanhity Royal Palace]], Kathmandu, Kingdom of Nepal|father=General Kendra Shumsher Jang Bahadur Rana|mother=Shree Rajya Lakshmi Devi Shah|issue=[[Dipendra of Nepal|King Dipendra]]<br>[[Princess Shruti of Nepal|Princess Shruti]]<br>[[Prince Nirajan of Nepal|Prince Nirajan]]|religion=[[Hinduism]]}}'''ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா''' ({{lang-ne|ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह}}) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாஜிம்பட் தர்பாரில் கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா மற்றும் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர். [[நேபால்|நேபாள்]] ராணியாக 1972 ல் இருந்து 2001 வரை இருந்தார்.  ''படா மகாராணி எனவும் அழைக்கப்பட்டார் ''. இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி ஸ்ருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
அவர் பாரம்பரிய அழகுவுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். அவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம்.
வரிசை 8:
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாலை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]<nowiki/>த்தை சேர்ந்தவர். இவரது தந்தை கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி ப்ரேக்ஷ்யா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாலை திறம்பட ஆண்டனர். 1969 இல் ராஜா பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya_1970Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970<br />]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார். 
 
வரிசை 31:
 
== External links ==
 
* [http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm "Aishwarya: Nepal's forceful queen" 5 June 2001, BBC news]
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626067" இலிருந்து மீள்விக்கப்பட்டது