நேபாள அரசகுடும்பத்தினர் படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''நேபாள அரச குடும்ப படுகொலைகள்''' [[2001]]இல் [[ஜூன் 1]]ஆம் திகதி [[நேபாளம்|நேபாளத்தின்]] தலைநகரம் [[கத்மந்து]]வில் அமைந்த [[நாராயணன்ஹிட்டி அரண்மனை]]யில் நடந்தன. ஒரு அரசு விருந்து நடக்கும்பொழுது நேபாள மன்னர் [[பிரேந்திரா]]வின் மகன் இளவரசர் [[திபெந்திரா]] சாராயத்தை குடித்துவிட்டு துப்பாக்கியால் விருந்தில் இருந்த மக்களை சுட்டார். திபேந்திராவின் தந்தையார் மன்னர் [[பிரேந்திரா]], அவரின் தாய் அரசி [[நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா|ஐஸ்வரியா]] உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பிறகு திபேந்திரா தன்னைத் தானே சுட்டு நான்கு நாட்களுக்கு பிறகு இறந்தார். <ref>[http://abcnews.go.com/International/story?id=80302&page=1 Timeline: The Nepal Royal Massacre]</ref>
<ref>[http://www.nytimes.com/2001/06/08/world/a-witness-to-massacre-in-nepal-tells-gory-details.html A Witness To Massacre In Nepal Tells Gory Details]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நேபாள_அரசகுடும்பத்தினர்_படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது