"நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

71 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (*உரை திருத்தம்*)
}}
 
'''ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா''' ({{lang-ne|ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह}}) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாஜிம்பட் தர்பாரில் கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா மற்றும் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர். [[நேபால்|நேபாள்]] நேபாள ராணியாக 1972 ல்இல் இருந்து 2001 வரை இருந்தார்.  இவர் ''படா மகாராணி'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி ஸ்ருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
அவர் பாரம்பரிய அழகுவுடையஅழகுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். அவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
 
== கல்வி ==
 
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாலைநேபாளை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]<nowiki/>த்தை சேர்ந்தவர். இவரது தந்தை கேந்த்ரா ஷும்ஷெர் ஜங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராஜ்ய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி ப்ரேக்ஷ்யா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாலைநேபாளை திறம்பட ஆண்டனர். 1969 இல் ராஜா பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார். 
 
== நேபாளத்தின் ராணி ==
1972 இல் ராஜா மகேந்திர இறந்த பிறகு , [[பிரேந்திரா]] ராஜா ஆனார், ஐஸ்வர்யா தற்காலிக ராணி ஆனார்.
 
 ராணி ஐஸ்வர்யா மிகவும் ஆற்றல் உடையவராகவும் , வெளிப்படையாக பேசுகின்ற அழகிய புத்திசாலி. அவர் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.
 
ராணி ஐஸ்வர்யா அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண். நாட்டுமக்களுக்கு தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் ஜனநாயகம் இறுதியாக வந்தது.
 
நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரை கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்ல செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது.  <ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm|title=Aishwarya: Nepal's forceful queen|date=5 June 2001|publisher=|accessdate=21 April 2018|via=news.bbc.co.uk}}</ref>
 
== இலக்கியஇலக்கியப் படைப்புகள் ==
அவர் இலக்கிய ஆர்வம்ஆர்வத்தால் சாந்தினி ஷா என்ற புணை பெயரில் எழுதினார். அவரது கவிதைகள் 'அப்னை ஆகாஷ் அப்னை பரிபேஷ்' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டன. அவர் ஒரு பிரபலமான பாடல் இசையமைப்பாளர் மற்றும். அவரது பாடல்கள் அடிக்கடி நேபாள வானொலி நேபால் மற்றும் நேபால்நேபாள தொலைக்காட்சி. மூலம் ஒளிபரப்பப்பட்டதுஒளிபரப்பப்பட்டன
 
== மரணம் ==
31,806

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626087" இருந்து மீள்விக்கப்பட்டது