மாதவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:வாழும் நபர்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox person
| name = மாதவி</br>Madhavi
| image = Madhaviheadshot.jpg
| caption = மாதவி
| imagesize =
| birth_name = விசயலட்சுமி
| yearsactive = 1976-1996
| othername = மாதவி
| birth_date = {{Birth date and age|1962|8|12|df=yes}}<ref>[http://matineestars.in/malayalam/actress/madhavi/ Madhavi Biography]</ref>
| birth_place = [[ஐதராபாத்]], [[தெலுங்கானா]], [[இந்தியா]]
| spouse = {{Marriage|ரால்ப் சர்மா |1996}}
| children = டிபானி சர்மா<br />பிறிசில்லா சர்மா<br/>ஈவலின் சர்மா <br/>
}}
'''மாதவி சர்மா''' (''Madhavi Sharma'') ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]], [[தமிழ்]] மற்றும் [[ஒரியா]] மொழிப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு தொடங்கி 1996 ஆம் ஆண்டுவரை முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார்.
|