தமிழ்நாட்டில் தேர்தல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் using தொடுப்பிணைப்பி
சி *திருத்தம்*
வரிசை 4:
தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
 
== நேரடித் தேர்தல் ==
 
[[தமிழ் நாடு]] மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய [[தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை|தமிழ் நாடு சட்டப்பேரவை]] மற்றும் [[மக்களவை|மக்களவைத்]] தேர்தல்கள் [[தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர்|மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின்]] மேற்பார்வையிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் [[தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்|மாநிலத் தேர்தல் ஆணையத்தின்]] மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.
== மறைமுகத் தேர்தல் ==
 
இது தவிர மறைமுகத் தேர்தலாக [[மாநிலங்களவை]] உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத தலைவர்]] மற்றும் [[இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்|குடியரசுத் துணைத் தலைவர்]] தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையரால் நடத்தப் பெறுகின்றன.
 
 
== தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நடத்தப்படும் தேர்தல்கள் ==
{| class="wikitable" style="text-align:center"
 
{| class="wikitable" style="text-align:center"
|-style="background:yellow; color:green"
! colspan="3" align="center"| நேரடித் தேர்தல்கள்<ref name="electionsorganisation">[http://www.elections.tn.nic.in/organisation.htm தமிழகத் தேர்தல் அலுவரின் செயற்பாடுகள், கூறுகள், கட்மைகள்-அரசு இணையம் ]பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-04-2009</ref>
வரி 57 ⟶ 53:
 
== மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள் ==
 
{|class="wikitable" style="text-align:center"
|-style="background:yellow; color:green"
வரி 143 ⟶ 138:
|}
 
== மேற்கோள்கள் ==
== இவற்றையும் பார்க்கவும் ==
{{reflist}}
*[[தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்]]
 
== வெளியிணைப்புகள் ==
== வெளி இணைப்புக்கள் ==
*[http://www.elections.tn.nic.in/default.html தமிழகத் தேர்தல்கள் அரசு இணையம்]
*[http://www.tnsec.tn.nic.in/default.htm தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்-அதிகாரப்பூர்வ அரசு இணையம்]
 
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{தமிழ்நாடு அரசு}}
{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_தேர்தல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது