நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 8:
|succession=Queen consort of Nepal
|reign=31 சனவரி 1972 – 1 சூன் 2001
|spouse=[[பிரேந்திரா|King Birendra of Nepal]]<br>(m. 1969 - 2001; their deaths)
|house=[[ராணா வம்சம்|ராணா]]
|birth_date={{Birth date|1949|11|7|df=y}}
|birth_place=[[Lazimpat Durbar]]லாசிம்பெட்டு, [[காட்மாண்டு]], [[நேபாள இராச்சியம்]]
|death_date={{Death date and age|2001|6|1|1949|11|7|df=y}}
|death_place=[[நாராயணன்ஹிட்டி அரண்மனை]], கட்மாண்டு, [[நேபாள இராச்சியம்]]
|father=கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா
|father=General Kendra Shumsher Jang Bahadur Rana
|mother=சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா
|mother=Shree Rajya Lakshmi Devi Shah
|issue=[[திபெந்திரா]]<br>[[Princessஇளவரசி Shruti of Nepal|Princess Shruti]]சுருதி<br>[[Prince Nirajan of Nepal|Princeஇளவரசர் Nirajan]]நிரஞ்சன்
|religion=[[இந்து சமயம்]]
}}
 
'''ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா''' ({{lang-ne|ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह}}) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாஜிம்பட்லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா ஷும்ஷெர்சம்செர் ஜங்சங் பகதூர் ராணா மற்றும் ஸ்ரீசிறீ ராஜ்யராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாக பிறந்தவர். நேபாள ராணியாக 1972 இல் இருந்து 2001 வரை இருந்தார். இவர் ''படா மகாராணி'' எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி ஸ்ருதிசுருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
 
அவர் பாரம்பரிய அழகுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். அவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நேபாளத்தின்_இராணி_ஐஸ்வர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது