"நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாளைநேபாளதை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]<nowiki/>த்தைத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேந்த்ரா ஷும்ஷெர்சம்செர் ஜங்சங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராஜ்யராச்சிய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி ப்ரேக்ஷ்யா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாளைநேபாளத்தை திறம்பட ஆண்டனர்ஆண்டதுஅ. 1969 இல்அரசர் ராஜா பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யா இறந்தார். 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626270" இருந்து மீள்விக்கப்பட்டது