நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
 
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாளதைநேபாளத்தை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]த்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேந்த்ராகேந்திரா சம்செர் சங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராச்சிய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி ப்ரேக்ஷ்யாபிரெக்சியா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாளத்தை திறம்பட ஆண்டதுஅஆண்டது. 1969 அரசர் ராஜா பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை ப்ரேக்ஷ்யாவும்பிரெக்சியாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். ப்ரேக்ஷ்யாவும்பிரெக்சியாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் ப்ரேக்ஷ்யாபிரெக்சியா இறந்தார். 
 
== நேபாளத்தின் ராணி ==
"https://ta.wikipedia.org/wiki/நேபாளத்தின்_இராணி_ஐஸ்வர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது