"நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
 
== நேபாளத்தின் ராணி ==
1972 இல் ராஜா மகேந்திரமகேந்திரா இறந்த பிறகு, [[பிரேந்திரா]] ராஜா ஆனார்,; ஐஸ்வர்யா தற்காலிக ராணி ஆனார்.
 
ராணி ஐஸ்வர்யா மிகவும் ஆற்றல் உடையவராகவும் , வெளிப்படையாக பேசுகின்ற புத்திசாலிபுத்திசாலியாகவும் இருந்தார். அவர் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண்ணாவார். நாட்டுமக்களுக்குத் தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் நேபாளத்தில் ஜனநாயகம் இறுதியாக வந்தது.
 
நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரைகணவரைக் கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்ல செல்லசெல்லச்செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm|title=Aishwarya: Nepal's forceful queen|date=5 June 2001|publisher=|accessdate=21 April 2018|via=news.bbc.co.uk}}</ref>
ராணி ஐஸ்வர்யா அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண். நாட்டுமக்களுக்கு தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் ஜனநாயகம் இறுதியாக வந்தது.
 
நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரை கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்ல செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm|title=Aishwarya: Nepal's forceful queen|date=5 June 2001|publisher=|accessdate=21 April 2018|via=news.bbc.co.uk}}</ref>
 
== இலக்கியப் படைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626273" இருந்து மீள்விக்கப்பட்டது