நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
|coronation=24 [[பெப்ரவரி]] 1975
|full name=Aishwarya Rajya Laxmi Devi Shah
|succession=Queenநேபாளப் consort of Nepalபட்டத்தரசி
|reign=31 சனவரி 1972 – 1 சூன் 2001
|spouse=[[பிரேந்திரா]]<br>(m. 1969 - 2001; their deaths)
வரிசை 28:
 
== குடும்பம் ==
ராணி ஐஸ்வர்யா, நேபாளத்தை 104 ஆண்டுகள் ஆண்ட [[ராணா வம்சம்|ராணா வம்ச]]த்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேந்திரா சம்செர் சங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராச்சிய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி பிரெக்சியா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை தற்காலிக ராணிபட்டத்தரசி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாளத்தை திறம்பட ஆண்டது. 1969 அரசர் பிரேந்திராவை மணந்தார்.
[[படிமம்:Aishwarya 1970.jpg|thumb|ராணி ஐஸ்வர்யா 1970]]
ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை பிரெக்சியாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். பிரெக்சியாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் ஒரு விமான விபத்தில் பிரெக்சியா இறந்தார். 
 
== நேபாளத்தின் ராணி ==
1972 இல் ராஜா மகேந்திரா இறந்த பிறகு, [[பிரேந்திரா]] ராஜா ஆனார்; ஐஸ்வர்யா தற்காலிக ராணிபட்டத்தரசி ஆனார்.
 
ராணி ஐஸ்வர்யா மிகவும் ஆற்றல் உடையவராகவும் , வெளிப்படையாக பேசுகின்ற புத்திசாலியாகவும் இருந்தார். அவர் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண்ணாவார். நாட்டுமக்களுக்குத் தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் நேபாளத்தில் ஜனநாயகம் இறுதியாக வந்தது.
 
நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரைக் கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்லச்செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது.<ref>{{cite web|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/1369064.stm|title=Aishwarya: Nepal's forceful queen|date=5 June 2001|publisher=|accessdate=21 April 2018|via=news.bbc.co.uk}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நேபாளத்தின்_இராணி_ஐஸ்வர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது