ஔரங்காபாத் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1:
[[Image:Aurangabad Division.png|right|thumb|250 px|மகாராட்டிரத்தின் ஔரங்காபாத் மண்டல மாவட்டங்களை காட்டும் வரைபடம்.]]
'''ஔரங்காபாத் மண்டலம்''' இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஒரு மண்டலம். இதுஇப்பகுதியை '''மராத்வாடா''' (மராட்டி: मराठवाडा) எனவும் அழைக்கப்படுகிறது. மராத்வாடா [[இந்தியா]]வில் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தில் ஔரங்காபாத் மண்டலத்தின் நிலப்பரப்பின் வரலாற்றுப் பெயர் ஆகும். தலைநகராக வடமேற்கில் உள்ள [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|ஔரங்காபாத்]] நகரம் விளங்குகிறது.
.
 
== வரலாறு ==
நவம்பர் 1,1956 வரை முந்தைய ஹைதராபாத் நாட்டை சேர்ந்திருந்த மராத்வாடா அந்நாளில் பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது.அந்நாளில் ஆபரேசன் போலோ எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது.இக்காரணத்தால் 17 செப்."மராத்வாடா முக்தி தின்" என கொண்டாடப் படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்காபாத்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது