ஔரங்காபாத் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Aurangabad Division.png|right|thumb|250 px|மகாராட்டிரத்தின் ஔரங்காபாத் மண்டல மாவட்டங்களை காட்டும் வரைபடம்.]]
[[File:Aurangabad,ellora kailash temple.jpg|thumb|[[எல்லோரா குகைகள்]]]]
 
[[File:Cave 26, Ajanta.jpg|thumb|[[சைத்தியம்]], [[அஜந்தா குகைகள்]], எண் 26]]
 
[[File:Bibi ka Maqbara.JPG|thumb| சிறிய தாஜ்மகால் என்றழைக்கப்படும் [[பேரரசியின் நினைவிடம்]], [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|ஔரங்காபாத்]]
 
[[File:Hazur Sahib.jpg|thumb|alt=Shri Hazoor Sahib Gurudwara Nanded|ஒசூர் சாகிப் குருத்துவார்]]
 
'''ஔரங்காபாத் மண்டலம்''' இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஒரு மண்டலம். இப்பகுதியை '''மராத்வாடா''' (மராட்டி: मराठवाडा) எனவும் அழைக்கப்படுகிறது. மராத்வாடா [[இந்தியா]]வில் [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] மாநிலத்தில் ஔரங்காபாத் மண்டலத்தின் நிலப்பரப்பின் வரலாற்றுப் பெயர் ஆகும். இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைநகராக வடமேற்கில் உள்ள [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|ஔரங்காபாத்]] நகரம் விளங்குகிறது.
.
 
== வரலாறு ==
நவம்பர் 1,1956 வரை முந்தைய ஹைதராபாத்[[ஐதராபாத் நாட்டைஇராச்சியம்|ஐதராபாத் சேர்ந்திருந்தஇராச்சியத்தின்]] ஒரு பகுதியான '''மராத்வாடா''' அந்நாளில் பிரிக்கப்படாத [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாநிலத்துடன்மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது.அந்நாளில் ஆபரேசன்அந்நாளில் [[போலோ நடவடிக்கை]] எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது. இக்காரணத்தால் 17ஆண்டுதோறும் செப்."மராத்வாடாசெப்டம்பர் முக்திமாதம், தின்"17-ஆம் எனநாளன்று '''மராத்வாடா விடுதலை கொண்டாடப்நாள்''' படுகிறதுகொண்டாடப்படுகிறது.
 
==மரத்வாடா மாவட்டங்கள்==
வரி 15 ⟶ 22:
# [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மானாபாத்]]
# [[பர்பணி மாவட்டம்|பர்பணி]]
 
 
==சிறப்பு குறிப்புகள்==
வரி 24 ⟶ 30:
பத்தாவது சீக்கிய குரு குருகோபிந்தசிங் அவர்களின் சமாதி:சச்காண்ட் (நாந்தெட்)
 
தவிர துறவிகள் தியானேஷ்வர், நிவ்ருத்திநாத், சோபன்தேவ், முக்தாபாய், ஏக்நாத், சமர்த்சமர்த்த ராம்தாஸ் மற்றும் நாம்தேவ் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்.
 
இப்பகுதி மாநிலத்தின் மிகப் பின்தங்கிய வலயமாக விளங்குகிறது.ஆயினும் இங்கு தொழிற்துறை வளர்ச்சி பெற்று வருகிறது.ஔரங்காபாத்தில் சிற்றுந்து தொழிற்சாலைகள் ஸ்கோடா,ஆடி அமைந்துள்ளன. இந்தால்கோ,பார்லே,சீமன்ஸ் மற்றும் ராடிகோ நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.வீடியோகான் தனது தொலைக்காட்சிப் பெட்டிகள்,குளிர்பதனப் பெட்டிகள்,துவைக்கும் கருவிகள் முதலியவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஒளியிழை கேபிள்களையும் தயாரித்து வருகின்றன.
வரி 33 ⟶ 39:
* படிப்பறிவு: 88.95%
* பாசன பரப்பு: 9,610.84 ச.கி.மீ
 
==சுற்றுலாத் தலங்கள்=
# [[எல்லோரா குகைகள்]]
# [[அஜந்தா குகைகள்]]
# [[உதயகிரிக் கோட்டை]]
# [[அவுண்டா நாகநாதர் கோயில்]]
# [[கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்|கிருஷ்னேஸ்வர் கோயில்]]
# [[பேரரசியின் நினைவிடம்]]
# [[தாராசிவா குகைகள்]]
 
== மேற்கோள்கள்==
வரி 41 ⟶ 56:
 
[[பகுப்பு:மகாராட்டிர மண்டலங்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிரப் புவியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஔரங்காபாத்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது