பிரணப் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
இற்றை
வரிசை 1:
{{இற்றை}}
{{Infobox Officeholder
|name = பிரணாப் முகர்ஜி
|image = Secretary Tim Geithner and Finance Minister Pranab Mukherjee 2010 crop.jpg
|imagesize = 200px
|office = [[இந்தியக் இந்தியகுடியரசுத் நாட்டின்தலைவர்களின் 13வதுபட்டியல்|13-வது]] [[இந்தியக் குடியரசுத் தலைவர்]]
|primeminister = [[மன்மோகன் சிங்]]
|vicepresident = [[முகம்மது அமீத் அன்சாரி|அமீத் அன்சாரி]]
வரி 10 ⟶ 9:
|term_ends =சூன், 2017
|predecessor = [[பிரதீபா பட்டீல்]]
|office1 = [[இந்தியாவின் முன்னால் நிதியமைச்சர்]]
|primeminister1 = [[மன்மோகன் சிங்]]
|term_start1 = 24 சனவரி 2009
வரி 38 ⟶ 37:
|predecessor5 = [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]]
|successor5 = [[அ. கு. ஆன்டனி]]
|office6 = [[இந்தியாவின்திட்டக் திட்டக்குழுகுழு துணைத் தலைவர்களின் பட்டியல்(இந்தியா)|திட்டக் குழு துணைத் தலைவர்]]
|primeminister6 = [[பி. வி. நரசிம்ம ராவ்]]
|term_start6 = சூன் 24, 1991
வரி 59 ⟶ 58:
|website = [http://www.finmin.nic.in/the ministry/dept eco affairs/dea.html Official Website]
|termend=சூன் 2017}}
'''பிரணப் குமார் முகர்ஜி''' ([[வங்காள மொழி{{lang-bn|வங்காளம்]]: প্রণব কুমার মুখার্জী, ''பிரணவ குமார் முகர்ஜி''}}, பிறப்பு: திசம்பர் 11, 1935) (சுருக்கமாக '''பிரணாப் முகர்ஜி'''), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு அரசியல்வாதியான]] பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் [[மன்மோகன் சிங்]] அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.<ref>https://www.vikatan.com/amp/news/india/5234.html</ref> முன்னதாக [[கல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து]] சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
 
1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய [[மாநிலங்களவை]] உறுப்பினராகஉறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு [[பதினான்காவது மக்களவை|14வது மக்களவைக்கு]] மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைமக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு [[பதினைந்தாவது மக்களவை|15வது மக்களவைக்கு]] ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் <ref>http://164.100.47.132/lssnew/members/Biography.aspx?mpsno=4195</ref>. [[இந்திரா காந்தி]] அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்<ref>http://news.vikatan.com/?nid=9451</ref>.
 
2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த [[இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2012|இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில்]] பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.<ref>{{cite web | url=http://www.indianexpress.com/news/its-president-pranab/978107/ | title=It’s President Pranab | publisher=[[இந்தியன் எக்சுபிரசு]] | date=சூலை 23,2012 | accessdate=சூலை 23, 2012}}</ref> சூலை 25, 2012 அன்று [[இந்தியக் குடியரசு|இந்தியக் குடியரசின்]] பதினான்காவது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராகதலைவராகப்]] (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
 
'''இவரது நூல்கள்:'''
"https://ta.wikipedia.org/wiki/பிரணப்_முகர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது