"அயினி அக்பரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category அக்பர்)
சி
 
'''அயினி அக்பரி''' என்பது [[மொகலாயர்|மொகலாயர்களின்]] ஆட்சிமுறை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள பயன்படும் நூல்.<ref name="தி இந்து">{{cite web | url=http://tamil.thehindu.com/general/education/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article7523323.ece | title=அரசு நிர்வாகம் வளர்ந்த கதை | accessdate=5 ஆகத்து 2016}}</ref> இது [[பாரசீக மொழி|பாரசீக மொழியில்]] அபுல் பைசல் என்பவரால் எழுதப்பட்டது. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிர்வாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின. அயினி அக்பரி பெயருக்கேற்றபடி, [[அக்பர்|அக்பரின்]] ஆட்சிக்காலத்திலிருந்த எல்லாத் துறைகளையும் பற்றிய முழுமையான விளக்கங்களைத் தருகிறது. இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. இது அக்பரின் பண்புகளையும், அன்றாட பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கிறது. அக்பரின் [[அரண்மனை|அரண்மனைப்]] பகுதிகள், [[குதிரை|குதிரைக்]] கொட்டில், ஆடை அணிகள், படைக்கலங்கள், வேட்டையாடும் குழு, அக்பர் பயணத்தின் போது பாசறை அமைக்கும் முறை முதலியவை பற்றிய விளக்கங்கள் இந்நூலில் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:வரலாற்று நூல்கள்]]
1,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626631" இருந்து மீள்விக்கப்பட்டது