"கால்வனாமீட்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

853 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎top: +Category:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் using AWB)
'''கால்வனாமீட்டர்''' (Galvanometer) என்பது மின்னோட்டத்தை கண்டறிவதற்கும் மற்றும் அளவிடுவதற்கும் பயன்படும் ஒரு மின்னியல் இயந்திரக் கருவி ஆகும். ஒரு நிலையான காந்தப்புலத்தில் உள்ள ஒரு கம்பிச்சுருளின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கான துலங்கலாக ஒரு சுழல் விலகலை உருவாக்கக்கூடிய முனைப்பியாக கால்வனாமீட்டர் செயல்படுகிறது. தொடக்க காலத்தில் கால்வனாமீட்டர்கள் அளவீடுகள் செய்யப்பட்டதாக உருவாக்கப்படவில்லை. ஆனால், பின்னர் மேம்பாடுகள் செய்யப்பட்டு, ஒரு மின்சுற்றில் ஓடிக்கொண்டிருக்கிற மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அம்மீட்டர்களாக மாற்றப்பட்டன.
மின்னோட்டத்தை கண்டறிய மற்றும் அளவிடும் ஒரு மின்மின்னியல் கருவி ஆகும். கால்வனோமீட்டர் மிகவும் பொதுவான பயன்பாடானது அனலாக் அளவீட்டு கருவிகளாக இருந்தது, , இது மின்சாரம் மூலம் நேரடி மின்னோட்டத்தை அளவிட பயன்படுகிறது. கால்வனா மீட்டர்கள் 1820 ஆம் ஆண்டில் ஹான்ஸ் ஓர்ஸ்டெட் என்பவரால் உருவாக்கப்பட்டது. சிறிய அளவிலான மின்சார நீரோட்டங்களை கண்டறிய மற்றும் அளவிட பயன்படும் முதல் கருவிகளாகும்.இத்தாலியன் மின்சக்தி ஆராய்ச்சியாளர் லூய்கி கல்வானி என்ற பெயரில் இந்த பெயர் வந்தது.
 
1820 ஆம் ஆண்டில் [[ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட்]] என்பவர் மின்னோட்டம் பாய்கின்ற ஒரு மின்சுற்றுக்கு அருகில் வைக்கப்பட்ட காந்த ஊசியானது விலகல் அடைவதைக் கண்டு அதனடிப்படையில் கால்வனாமீட்டரின் உருவாக்கத்திற்கான கருத்துருவை முன்வைத்தார்.
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626780" இருந்து மீள்விக்கப்பட்டது