உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 557:
:வணக்கம் @parvathisri, என்னை பரிந்துரை செய்ய எண்ணியதற்கு நன்றி. தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆறு பயனர்களும் விக்கிப்பணியில் சிறந்தவர்கள். நிர்வாகியாக என்னைவிட சிறந்த பங்களிப்பை நல்குவார்கள் எனும் காரணத்தால் அடுத்த காலாண்டில் நிர்வாக அணுக்கம் பெற விருப்பம் தெரிவிக்கிறேன். நன்றி. --[[பயனர்:Nandhinikandhasamy|நந்தினிகந்தசாமி]] ([[பயனர் பேச்சு:Nandhinikandhasamy|பேச்சு]]) 16:12, 7 சனவரி 2019 (UTC)
 
::நானும் [[பயனர்:Parvathisri|பார்வதி]]யின் வேண்டுகோளை வழிமொழிகிறேன். நிருவாகப் பொறுப்பு என்பது இருப்பதில் சிறந்த ஆறு பேரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியோ தேர்தலோ அல்ல. நிருவாகப் பொறுப்பு ஏற்க பக்குவமும் துடிப்பும் உள்ள ஒவ்வொருவரும் அணுக்கம் பெறலாம். ஆறு பேருக்குக் கூடுதலாகத் தேர்வானாலும் பொறுத்திருந்து அடுத்த காலாண்டில் அணுக்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:25, 7 சனவரி 2019 (UTC)
 
== Invitation to Organize Wiki Loves Love 2019 ==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Nandhinikandhasamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது