"ஜிம் யோங் கிம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

297 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
((edited with ProveIt))
((edited with ProveIt))
}}
 
'''ஜிம் யோங் கிம் ''' (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை [[உலக வங்கி]]யின் அடுத்த தலைவராக [[ஐக்கிய அமெரிக்கா]] நியமிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]] [[பராக் ஒபாமா|ஒபாமா]] அறிவித்தார். <ref name="whitehouse20120323">{{cite web |url=http://www.whitehouse.gov/the-press-office/2012/03/23/president-obama-announces-us-nomination-dr-jim-yong-kim-lead-world-bank |title=President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank |date=23 March 2012 |accessdate=23 March 2012 |author=Office of the Press Secretary, The White House}}</ref> இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். <ref>{{cite web | url=https://www.wsj.com/articles/SB10001424052702304432704577347891797605390?mod=googlenews_wsj | title=U.S. Nominee Is Elected to Lead World Bank | publisher=The Wall Street Journal | date=16 April 2012 | accessdate=8 சனவரி 2019 | author=Sudeep Reddy}}</ref>2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.nytimes.com/2016/09/28/business/international/world-bank-jim-yong-kim.html | title=World Bank Picks Jim Yong Kim for Second Term as President | publisher=The New York Times | date=27 September 2016 | accessdate=8 சனவரி 2019 | author=Leslie Picker}}</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2626908" இருந்து மீள்விக்கப்பட்டது