தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2016-21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருவாரூர் -இடைத்தேர்தல்
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 8:
 
== திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2019 ==
{{Main article|திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2019}}'''திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல்''' [[சனவரி 28]], [[2019]] இல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது [[சனவரி 31]] அன்று நடைபெறும் என [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] அறிவித்தது.<ref>{{Cite web|title=திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் -நாமினேஷன்|url=https://tamilkilavi.com/2019/01/03/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2-2/}}</ref> பின் [[கஜா புயல்]] நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.<ref>{{Cite web|title=திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து|url=http://zeenews.india.com/india/bypoll-in-karunanidhi-s-constituency-tiruvarur-cancelled-over-cyclone-gaja-aftermath-2168473.html|publisher=ஜீ நியூஸ்}}</ref>
{{Main article|திருவாரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல், 2019}}
 
[[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின்]] [[சட்டமன்ற உறுப்பினர்கள்|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்த முன்னாள் [[தமிழக முதல்வர்]] [[மு. கருணாநிதி]] ஆகத்து 7 இல் மரணமடைந்தார். எனவே அந்தத் தொகுதிக்கு சனவரி 31 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
== பின்னணி ==
[[திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)|திருவாரூர் சட்டமன்றத் தொகுதியின்]] [[சட்டமன்ற உறுப்பினர்கள்|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்த முன்னாள் [[தமிழக முதல்வர்]] [[மு. கருணாநிதி]] ஆகத்து 7 இல் மரணமடைந்தார். <ref>{{Cite web|title=கருணாநிதி- மரணம்|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/m-karunanidhi-dmk-chief-and-former-tamil-nadu-chief-minister-dies-aged-94/articleshow/65309709.cms|publisher=டைம்ஸ் ஆஃப் இந்தியா}}</ref> எனவே அந்தத் தொகுதிக்கு சனவரி 31 இல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
== தேர்தல் அட்டவணை ==
{| class="wikitable"
!தேதி
!நிகழ்வு
|-
|சனவரி 3, 2019
|மனுத்தாக்கல் ஆரம்பம்
|-
|சனவரி 10, 2019
|மனுத்தாக்கல் முடிவு
|-
|சனவரி 7
|தேர்தல் ரத்து
|-
|}
 
== முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் ==
{| class="wikitable"
!வேட்பாளர்
!கட்சி
|-
|பூண்டி கலைவாணன்
|[[திராவிட முன்னேற்றக் கழகம்]]<ref>{{cite news|title=திருவாரூர் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அறிவிப்பு|url=https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvarur-7/|publisher=நக்கீரன்|date=4 சனவரி 2019|accessdate=4 சனவரி 2019}}</ref>
|-
|எஸ். காமராஜ்
|[[அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்]]
|-
|சாகுல் அமீது
|[[நாம் தமிழர் கட்சி]]<ref>{{Cite web|title=நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல் அமீது|url=https://www.naamtamilar.org/thamizh-muzhakkam-sahul-hameed-thiruvarur-by-election-2019-naam-tamilar-katchi-candidate/}}</ref>
|-
|}
==ரத்து==
பின் [[கஜா புயல்]] நிவாராணம் வழங்க வேண்டி இந்தத் தேர்தலை ரத்து செய்வதாக சனவரி 7 , 2019 இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது.<ref>{{Cite web|title=திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து|url=http://zeenews.india.com/india/bypoll-in-karunanidhi-s-constituency-tiruvarur-cancelled-over-cyclone-gaja-aftermath-2168473.html|publisher=ஜீ நியூஸ்}}</ref>
== மேற்கோள்கள் ==
<references group="" responsive=""></references>{{தமிழக சட்டமன்றத் தேர்தல்கள்|state=autocollapse}}
 
== மேற்கோள்கள் ==