திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 48:
 
இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். சென்னை [[வள்ளுவர் கோட்டம்]] திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது. முன்பு ஒரு காலத்தில் மனித சக்தி மட்டும் அல்லாது யானைகளும் தேரை இழுக்க பயன்பட்டன. சில சமயம் தேர் நிலை அடிக்கு வர மாத கணக்காகும். ஆனால் தற்பொழுது 4 புல்டோசர்கள் கொண்டு ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேரை நிலையடிக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.
தமிழக முன்னாள் முதலமைச்சரான [[மு. கருணாநிதி]] திருவாரூர் அருகில் உள்ள [[திருக்குவளை]] எனும் ஊரில் பிறந்தவர்.
 
தமிழக முன்னாள் முதலமைச்சரான [[மு. கருணாநிதி]] திருவாரூர் அருகில் உள்ள [[திருக்குவளை]] எனும் ஊரில் பிறந்தவர்.
 
[[படிமம்:Tiruvarur temple gopuram.JPG|thumb|left|வான்மீகிநாதர் கோயில் கோபுரம்]] [[படிமம்:Tiruvarur teppam.JPG|thumb|left|திருவாரூர் கோயில் தெப்பக்குளம்]]
வரி 58 ⟶ 57:
* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறந்து விளங்குந்தலம் திருவாரூர்.
* ஏழு விடங்கர் தலத்தில் மற்ற தலங்கள் சூழ நடுவில் உள்ளது திருவாரூர்.
 
தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
 
 
==தியாகராசர் கோயிற் சிறப்புகள்:==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது