ராம ஜென்ம பூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 53:
மொகலாய அரசர் [[பாபர்|பாபரின்]] படைத்தலைவர், இங்கிருந்த இராமர் கோயிலை இடித்துவிட்டு அதன் மேல் 1528-இல் தொழுகைப் பள்ளிவாசல் கட்டி அதற்கு பாப்ரி மசூதி என்று பெயர் சூட்டினார் என சில சங்கோரிவார கும்பல்கள் நம்புகின்றன,<ref>{{cite news|url=http://elegalix.allahabadhighcourt.in/elegalix/ayodhyafiles/hondvsj-gist-vol2.pdf|title=Allahabad High Court}}</ref> <ref name="rediff.com">{{cite web|url=http://www.rediff.com/news/2003/aug/25ayo1.htm |title=Proof of temple found at Ayodhya: ASI report |publisher=Rediff.com |date=25 August 2003 |accessdate=27 July 2013}}</ref> இவ்விடம் முகலாய மன்னர் பாபர் 1528ல் தனது படை தளபதியை வைத்து வாங்கி பள்ளிவாசல் கட்டினார் 1528 முதல் 1853 வரை இசுலாமியர்களின் தொழுகைப் பள்ளிவாசலாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.ndtv.com/article/india/the-ayodhya-dispute-a-timeline-55274 |title=The Ayodhya dispute: A timeline |publisher=Ndtv.com |date=27 September 2010 |accessdate=6 March 2012}}</ref>
 
இந்தியாவை ஆண்ட [[பிரித்தானிய இந்தியா]] அரசினர், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய் வாழ்வதை பார்த்து அதனை பிரிக்க நினைத்து 1863 முதல் 1949 முடிய இவ்விடத்தில் இந்துக்களும் இசுலாமியர்களும் வழிபட வேண்டும் என கூறி இவ்விடத்தை இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் பிரித்துக் கொடுத்தனர். டிசம்பர் 6, 1992 இல் இந்திய ராணுவம் வேடிக்கை பார்க்க ஆர் எஸ் எஸ் மற்றும் வி ஹெச் பி அமைப்பினர் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாபர் மசூதியை முழுவதுமாக இடித்து அவ்விடத்தில், [[இந்து|இந்துக்கள்]] வழிபடக்கூடிய இராமர் சிலையை வைத்து விட்டு அங்கு இராமர் கோவிலை கட்ட வேண்டும் எனக்கூறி வருகிறது. முஸ்லிம்கள் அந்த இடம் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் என்று போராடி வருகின்றனர்,
இது வரை தமுமுக, SDPI போன்ற பல இசுலாமிய அமைப்புகள் வருடா வருடம் டிசம்பர் ஆறு அன்று பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்....
 
== தொல்லியல் அகழ்வாராய்வு==
"https://ta.wikipedia.org/wiki/ராம_ஜென்ம_பூமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது