அரசு மேனிலைப் பள்ளி, திருவிதாங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
 
பழைய மாணவர்களும் ஊர்வாசிகளும் கலந்து சிறப்பிக்கும் பள்ளி ஆண்டுவிழாக்கள் விமரிசையாக நடைபெற்றன. கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்குப் பரிசு வழங்குதல், ஒரங்க வரலாற்று [[நாடகம்|நாடகங்கள்]], குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், பாட்டு, மாறுவேடம், [https://www.youtube.com/watch?v=c3BsjYI44EU மெதுமிதிவண்டி] ( cycle slow race), நீண்ட தூர ஒட்டம் முதலிய போட்டிகள் ஆர்ப்பாட்டமாக ஒவ்வோராண்டும் நடைபெற்று வந்தன.
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகள்]]
[[பகுப்பு:பள்ளிக்கல்வி]]
[[பகுப்பு:பள்ளிகள்]]
__FORCETOC__
__INDEX__
__NEWSECTIONLINK__