ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 24:
 
== ஆம்பூர் பெயர் காரணம் ==
ஆம்பூர் நகரத்திற்கு பல பெயர் காரணங்கள் உள்ளன,
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.<ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref><ref>ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர். அதாவது ஆம்பூரில் [[மாம்பழம்]] பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல். இது பொருந்தாது</ref> ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் [[காடு|காடாக]] இருந்துள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']].
இங்கு ஒரு முஸ்லிம் துறவி கதம் ஆலம் ஷா அவர்கள் வருகை தந்து இஸ்லாத்தை பரப்பி இங்கேயே இறந்தும் விட்டார் அவரின் பெயரை கொண்டு ஆலம்பூர் என அழைக்கப்பட்டு வந்தது, அதுவே மருவி ஆம்பூர் என அழைக்கபடுகிறது,
'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும்.<ref>மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலைபுறம் தைவர, ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் (குறுந்தொகை 308).</ref> ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது.<ref>எழும்பூர் - எழுமூர் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்</ref><ref> ஆம் என்பதற்கு மாம்பழம் என்று பெயர். அதாவது ஆம்பூரில் [[மாம்பழம்]] பிரசித்தி பெற்றிருந்தது என்பர். மாம்பழத்தைக் குறிக்கும் ஆம் என்னும் சொல் தமிழ் அன்று. இந்திச்சொல்.உருது இது பொருந்தாது</ref>சொல். ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் [[காடு|காடாக]] இருந்துள்ளது. ஆம்பூரில் [[ஆம்பூர் பிரியாணி]] மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் [[தையூர் உத்தண்டன் கோவை|'''தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம்''']].
 
== தொழிற்சாலைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது