"சுந்தரமூர்த்தி நாயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎அற்புதங்கள்: படம் சேர்ப்பு
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎அற்புதங்கள்: படம் சேர்ப்பு)
 
== அற்புதங்கள் ==
[[File:Government Museum, Coimbatore exhibits 18.jpg|thumb|முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம்]]
#செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
#[[சிவபெருமான்]] கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை [[விருத்தாச்சலம்|விருத்தாச்சலத்தில்]] உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
#[[காவிரி]]யாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
#அவிநாசியில்[[அவிநாசி]]யில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.<ref name=tam/>
#வெள்ளை [[யானை]]யில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.<ref name=tam/>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2627429" இருந்து மீள்விக்கப்பட்டது