சனவரி 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[9]] – மேற்கத்தைய [[ஆன் அரசமரபு]] முடிவுக்கு வந்தது.
* [[236]] – [[அந்தேருஸ் (திருத்தந்தை)|அந்தேருசிற்குப்]] பின்னர் [[ஃபேபியன் (திருத்தந்தை)|பேபியன்]] [[பண்டைய ரோம்|ரோமின்]] 20வது [[திருத்தந்தை]]யாக நியமிக்கப்பட்டார்.
*[[1475]] – [[மல்தோவா]]வின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் [[உதுமானியப் பேரரசு]]ப் படைகளைத் தோற்கடித்தான்தோற்கடித்தார்.
*[[1645]] – [[லண்டன்|லண்டனில்]] முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக ஆயர்பேராயர் வில்லியம் லாவுட் கழுத்து[[இலண்டன் கோபுரம்|இலண்டம் கோபுரத்தில்]] கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1806]] – [[கேப் டவுன்|கேப் டவுனில்]] [[டச்சு]] குடியேறிகள் [[பிரித்தானியா|பிரித்தானியரிடம்]] சரணடைந்தனர்.
*[[1810]] – [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
வரிசை 12:
*[[1861]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[புளோரிடா]] [[ஐக்கிய அமெரிக்கா|கூட்டமைப்பில்]] இருந்து விலகியது.
*[[1863]] – உலகின் மிகப் பழமையான [[இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு|சுரங்கத் தொடருந்து]]ப் பாதை [[லண்டன்|லண்டனில்]] திறக்கப்பட்டது.
*[[1881]] &ndash; [[யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி]] ஆரம்பிக்கப்பட்டது.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 42</ref>
*[[1916]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: எர்சுரும் சமரில் [[உருசியப் பேரரசு|உருசியா]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியரை]]த் தோற்கடித்தது.
*[[1920]] &ndash; [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமாது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. [[வெர்சாய் ஒப்பந்தம்]] கையெழுத்திடப்பட்டது.
*[[1917]] &ndash; பெண்களுக்கு [[வாக்குரிமை]] கேட்டு [[வெள்ளை மாளிகை]]க்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.
*[[1924]] &ndash; [[பிரித்தானியா]]வின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1920]] &ndash; [[வெர்சாய் ஒப்பந்தம்]] அமுலுக்கு வந்தது. [[முதலாம் உலகப் போர்]] அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
*[[1946]] &ndash; [[லண்டன்|லண்டனில்]] ஆரம்பமாகிய [[ஐநா|ஐக்கிய நாடுகளின்]] முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
*[[1924]] &ndash; [[பிரித்தானியா]]வின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்..
*[[1946]] &ndash; [[லண்டன்|லண்டனில்]] ஆரம்பமாகிய [[ஐநா|ஐக்கிய நாடுகளின்]] முதலாவது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|பொதுச்சபைக்]] கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
*[[1946]] &ndash; [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]]யின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக [[வானொலி அலைகள்|வானொலி அலைகளை]] [[நிலா]]வில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
*[[1954]] &ndash; பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து [[திர்ரேனியக் கடல்|திரேனியக் கடலில்]] வீழ்ந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1962]] &ndash; [[பெரு]]வில் நிகழ்ந்த [[சூறாவளி]]யில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1966]] &ndash; [[இந்திய-பாகிஸ்தான் போர், 1965|இந்திய-பாக்கித்தான் போரை]] முடிவுக்குக் முடிவுக்குக் கொண்டு வர [[தாஷ்கந்து]] உடன்பாட்டில் [[லால் பகதூர் சாஸ்திரி]], [[அயூப் கான்]] ஆகியோர் கையெழுத்திட்டனர்.
*[[1972]] &ndash; [[சேக் முஜிபுர் ரகுமான்]] [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான [[வங்காளதேசம்|வங்காளதேசத்திற்கு]]த் திரும்பினார்.
*[[1974]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்]] இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் [[இலங்கை]] காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி [[யாழ் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் 11 பேர் கொலை|கொல்லப்பட்டனர்]].
வரி 24 ⟶ 27:
*[[1985]] &ndash; [[சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி]] தலைவர் [[டானியல் ஒர்ட்டேகா]] [[நிக்கராகுவா]]வின் அரசுத்தலைவர் ஆனார்.
*[[1989]] &ndash; [[கியூபா]] படைகள் [[அங்கோலா]]வில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
*[[1995]] &ndash; [[உலக இளையோர் நாள்]] [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] நாட்டில் இடம்பெற்றது.
*[[2001]] &ndash; [[விக்கிப்பீடியா]] நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
*[[2005]] &ndash; [[தெற்கு ஆஸ்திரேலியா]]வில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
*[[2007]] &ndash; [[கினி]]யில் அரசுத்தலைவர் [[லன்சானா கொண்டே]]க்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
*[[2013]] &ndash; [[பாக்கித்தான்|பாக்கித்தானில்]] இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[2015]] &ndash; [[மொசாம்பிக்]]கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் [[பித்தநீர்]] கலக்கப்பட்ட [[பியர்|பியரை]] அருத்தியதால் உயிரிழந்தனர்.
 
வரி 55 ⟶ 60:
*[[1778]] &ndash; [[கரோலஸ் லின்னேயஸ்]], சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. [[1707]])
*[[1904]] &ndash; [[ஜீன் லியோன் ஜேர்மி]], பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. [[1824]])
*[[1951]] &ndash; [[சிங்ளேர் லுயிஸ்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1885]])
*[[1957]] &ndash; [[கேப்ரியெலா மிஸ்திரெல்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற சிலி கவிஞர் (பி. [[1889]])
*[[1969]] &ndash; [[சம்பூர்ணாநந்தர்]], இராசத்தானின் 2வது [[இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] (பி. [[1891]])
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது