"கற்றாழை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
[[படிமம்:Aloe barbadensis.JPG|thumb|270px|சோற்றுக் கற்றாழை]]
'''கற்றாழை''' ({{audio|Ta-கற்றாழை.ogg|ஒலிப்பு}}) (''Aloë vera''): பூக்கும் [[தாவரம்|தாவர]] இனத்தைச் சேர்ந்த ஓர்ஒரு பேரினமாகும். தமிழில் இந்தத் தாவரம் கற்றாழை, கத்தாளை, குமரி, கன்னி. என அழைக்கப்படுகிறது. ([[ஆங்கிலம்]]: Indian Aloes) இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன் காணப்படும். மடல், வேர் ஆகியவை மருத்துவப் பயனுள்ளவை. அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றது.<ref>{{cite web|url=http://www.tamilkurinji.in/Maruthuvam_detail.php?/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/,/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/&id=12968|title=சோற்றுக் கற்றாழை , குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.மருத்துவம் - மூலிகை வைத்தியம்- பாட்டி வைத்தியம் - நாட்டு மருத்துவம் - கை மருத்துவம் - Ayurveda – Yoga – Naturopathy – Unani – Siddha – Homoeopathy – Patti vaithyam – Tamilkurinji|first=சோற்றுக்,கற்றாழை,,,குமரி,AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe,,spicata,,Aloe,perji.,,,Tamil News | தமிழ் செய்திகள் ||last=Tamilkurinji|publisher=}}</ref> கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் [[கிரேக்கம்]], பார்படோ தீவுகள், [[சீனா]], [[இத்தாலி]], [[வெனிசுலா]], [[தென்னாப்பிரிக்கா]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]], [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது. இந்த இனத்தாவரம் [[ஆப்பிரிக்கா]]வில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, [[தென்னாப்பிரிக்கா]]வின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டலவெப்பமண்டலப் பகுதியின் மலைகளிலும், ஆப்பிரிக்காவின் தீவுகள், [[அராபியத் தீபகற்பம்]], [[மடகாஸ்கர்]] போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில் ஆழ்வார் ([[ராஜஸ்தான்]]), சட்நாபள்ளி ([[ஆந்திரா]]), ராஜபிப்லா ([[குஜராத்]]), [[சேலம்]] மற்றும் [[தூத்துக்குடி]] ([[தமிழ்நாடு]]) ஆகிய இடங்களில் சாகுபடி செய்யப்படுகின்றது.
 
== அமைப்பு ==
 
== வகைகள் ==
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழையெனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள், இரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிறநிறத் திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது. தளிர்பச்சை, இளம்பச்சை, கரும்பச்சையெனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழையில் முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றது.<ref>{{cite web|url=http://kuppilan.net/?p=3142|title=சோற்றுக் கற்றாழை அதிசயத் தாவரம் ! - குப்பிழான் .நெற் - kuppilan.net|publisher=}}</ref>
 
ஏ.பி.ஜி III முறைமையில் (2009), இந்த வகை தாவர இனத்தைச் சார்ந்த அந்தோறியேசியே குடும்பத்தின் ஆஸ்போடெலீசி என்ற துணைக்குடும்பதுணைக்குடும்பப் பிரிவில் வைத்தது.<ref>{{cite web|url=http://www.mobot.org/MOBOT/Research/APweb/orders/asparagalesweb.htm#Asphodelaceae|title=Asparagales|publisher=}}</ref> கடந்தகாலத்தில் இந்த வகைவகைத் தாவரம், அலோசி குடும்பங்கள் மற்றும் லில்லியேசீயே அல்லது லில்லி குடும்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. ''காஸ்டீரியா'' , ''ஹாவார்தியா'' மற்றும் ''நிஃபோஃபியா'' போன்ற இனங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகும் தாவர இனங்களுக்கு இதே போன்ற வளர்ச்சி இருக்கும். இந்த இனங்களும் பிரபலமாகச் சோற்றுக் கற்றாழைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த வகைவகைத் தாவரம் சிலநேரங்களில் அமெரிக்கஅமெரிக்கக் கற்றாழை (''அகேவே அமெரிக்கானா'') என்றும் அழைக்கப்படுகிறது. இது அஸ்பரகேசியே([[:en:Asparagaceae]]) என்ற வேறொரு குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
 
கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை:
# சாகோட்ரின் கற்றாழை (அலோ பெர்ரி (Aloe perryi))
 
இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காகவேதிப்பொருட்களுக்காகச் சாகுபடி செய்யப்படுகின்றதுசெய்யப்படுகின்றன. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவை.<ref name="agritech.tnau.ac.in">{{cite web|url=http://agritech.tnau.ac.in/ta/horticulture/horti_medicinalcrops_aloe_ta01.html|title=Agriculture ::Nutrient Management :: Fertilizer Conversion|publisher=}}</ref>
 
== அடங்கியுள்ள பொருள்கள் ==
அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான் பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளன.சோற்றுக்கற்றாழை இலைகளின் கூழ்மத்திலிருந்து (Gel) பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள்சத்துகள் உள்ளன. மேலும் அலோ கூழ்மத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளன.<ref>தமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் அதன் பயன்களும். அமானுஷ்யம்.காம்.</ref>
 
== புகழ்பெற்ற கலாசாரம் ==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2627860" இருந்து மீள்விக்கப்பட்டது