பேச்சு:சி. சரவணகார்த்திகேயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 8:
 
::{{ping|Jayreborn}} எழுத்தாளரின் வலைத்தளத்தை மேற்கோளாகக் காட்டுவது முறையல்ல. மேற்கோள்கள் நடுநிலையானவையாக இருக வேண்டும். நன்றி.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 07:20, 9 சனவரி 2019 (UTC)
 
{{ping|Kanags}} வணக்கம் ! தக்க வைத்தமைக்கு நன்றி. புதுப்பயனர் போட்டியின் பட்டியலில் அவரது பெயர் இருந்ததாலேயே கட்டுரை எழுத விழைந்தேன் ஐயா. தற்போது தங்கள் மேலே சொன்ன விளக்கம் ஊடாகவே அது ஏன் பயனர் பக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்ற காரணமறிந்தேன். நல்லது. அவரது தளத்தை தவிர்த்து அவர் குறித்து வேறெங்கும் தரவுகள் சிக்காததாலேயே அவரது தளத்தினையே மேற்கோளாக ஏற்றேன். இனி வரும் காலங்களில் தவிர்க்கிறேன். மிக்க நன்றி :) :)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சி._சரவணகார்த்திகேயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சி. சரவணகார்த்திகேயன்" page.