கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
[[படிமம்:குழந்தைகள் விளையாடுதல்.jpg|thumb|குழந்தைகள் விளையாடுதல்]]
 
==ஏனைய கல்வி முறைகள்==
 
===மாற்றுக் கல்வி முறை===
மாற்றுக் கல்வி முறையில் (Alternative Education) கல்வி வேறு முறையில் கற்பிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, மாற்றுப் பள்ளிகள் (Alternative Schools), தானே கற்றல் (Self Learning), இல்லப் பள்ளி (Home Schooling), பட்டறிவுக் கல்வி (Unschooling) ஆகியன மாற்றுக் கல்வி முறையில் அறிவைக் கற்பிக்கின்றன. மாற்றுக் கல்வி முறையில் தோன்றும் பயனுள்ள கருத்துக்கள் பொதுக் கல்வியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின், நடை முறை படுத்தப் படுகின்றது.
 
===தொல்குடி சார்ந்த கல்வி===
[[File:Schoolyard essay2.JPG|thumb|alt=Na Schoolyard.|[[Indigenous education|Teaching indigenous knowledge]], models, and methods in [[Yanyuan County]], [[Sichuan]], China]]
தொல்குடி சார்ந்த கல்வி (Indigenous Education) என்பது அந்தந்த நாட்டில் பரம்பரையாக வந்த அறிவு, பண்பாடு ஆகியவற்றையும் கல்வி முறையில் சேர்த்து வழங்குவதாகும். பலவகைப் படை எடுப்புக்களினால் அழிந்து வரும் ஓர் இனத்தின் அடையாளம் இவ்வகைக் கல்வி முறையினால் காக்க வாய்ப்பு உண்டாகும்.<ref>{{Cite journal|jstor=3099875|author1=May, S. |author2=Aikman, S. |title=Indigenous Education: Addressing Current Issues and Developments|journal=Comparative Education|volume= 39|issue=2 |year=2003|pages= 139–45|doi=10.1080/03050060302549}}</ref>
 
=== கற்றல் அனுபவம் ===
"https://ta.wikipedia.org/wiki/கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது