புழுங்கல் அரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
சி Kurinjinet பக்கம் Parboiled rice என்பதை புழுங்கல் அரிசி என்பதற்கு நகர்த்தினார்: தமிழாக்கம்
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 2:
[[படிமம்:A_woman_prepares_parboiled_rice.jpg|thumb|நைஜீரியாவில் புழுங்கல் அரிசி தயார் செய்யும் பென்]]
[[படிமம்:Parboiled_rice_with_chicken,_peppers,_cucurbita,_peas_and_tomato.jpg|thumb|Prepared parboiled rice]]
'''புழுங்கல் அரிசி''' (என்று அழைக்கப்படும் '''வேகவைக்கப்பட்ட அரிசி''') என்பது ஓரளவு வேகவைத்த  [[நெல்|நெல்லிடமிருந்து]]  [[உமி|உமியானது]] தனியாகப் பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறதுதயாரிக்கப்படும் அரிசி ஆகும்.  நெல் அவித்தலில் மூன்று அடிப்படை படிகள் உள்ளன, அவை ஊறவைத்தல், வேகவைத்தல் மற்றும் உலர்த்துதல் ஆகும்.<ref>Miah, M., Haque, A., Douglass, M., & Clarke, B. (2002). Parboiling of rice. Part II: Effect of hot soaking time on the degree of starch gelatinization. International Journal of Food Science & Technology, 37(5), 539-545. {{Doi|10.1046/j.1365-2621.2002.00611.x}}</ref> இந்த வழிமுறைகள் மூலம்  அரிசியை  கைகளினால் எளிதாக குத்திப் பிரிக்கமுடியும் ஆனால் எந்திரங்களால் எளிதாக பிரிக்க இயலாது. உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல்  வேகவைக்கப்படுகிறது.  இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன,  அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.<ref>Pillaiyar, P. (1981). Household parboiling of parboiled rice. Kishan World, 8, 20–21.</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/புழுங்கல்_அரிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது