முதலாம் பகதூர் சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 11:
|place of burial =
|reign =1707 - 1712
|predecessor= [[ஔரங்கசீப்முகமது ஆசம் ஷா]]
|successor =[[சகாந்தர் சா]]
|spouse 1 =நிசாம் பாய்
வரிசை 31:
 
== ஆட்சிக்காலம் ==
ஔரங்கசீப் இறந்ததுமே முவாசமுக்கும், அவரது உடன்பிறந்தோருக்கும் இடையே பதவிப் போட்டி தலை தூக்கியது. இவரது தம்பிகளில் ஒருவரான [[அசாம்முகமது சாஆசம் ஷா]], தன்னைப் பேரரசனாக அறிவித்து, [[தில்லி]] நோக்கிப் படையெடுத்து வந்தான். மூன்று மாதம் வரை பதவியின் இருந்த அவர், "பகதூர் சா"வுடன் இடம்பெற்ற போரில் இறந்தார். இன்னொரு சகோதரரான [[முகம்மத் காம் பாசுக்கு]] என்பவரும் 1709 ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.
 
ஔரங்கசீப் பேரரசில், [[சாரியா]]ச் சட்டங்களைக் கடுமையான விதிகளுடன் நிறைவேற்ற ஆணை பிறப்பித்திருந்தார். இதனால், பேரரசுக்கு உட்பட்ட [[மராட்டியர்]]கள், [[சீக்கியர்]]கள், [[ராசபுத்திரர்]]கள் போன்ற பல பிரிவினர் மத்தியில் [[தீவிரவாதம்]] தலைதூக்கியிருந்தது. இதனால் ஔரங்கசீப் இறந்தபோது கிளர்ச்சிகள் பரவலாக இருந்தன. பகதூர் சா ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது பேரரசு உறுதியற்ற நிலையிலேயே இருந்தது. தந்தையுடன் ஒப்பிடும்போது [[மிதவாதம்|மிதவாதி]]யாக இருந்த பகதூர் சா, வேகமாகச் சிதைந்துகொண்டிருந்த பேரரசின் தீவிரவாதப் பகுதியினரோடு உறவுகளை மேம்படுத்த முயன்றார். பகதூர் சா, சீக்கியத் தளபதி, [[பந்தா சிங் பகதூர்|பந்தா சிங் பகதூரின்]] படைகளைப் பின்வாங்க வைத்தார். அவரது மகன் [[ஆசிம்-உசு-சான்|ஆசிம்-உசு-சானின்]] உதவியோடு அசாமிலும் தனது கட்டுப்பாட்டை நிலை நாட்டினார்.
வரிசை 38:
 
[[படிமம்:Moti Masjid, Mehrauli, Delhi.jpg|left|thumb|முதலாம் பகதூர் சாவினால் கட்டப்பட்ட மெகரௌலியில் உள்ள மோத்தி மசூதி.]]
 
போர்த்திறமை இன்மை, முதிர்ந்த [[வயது]] போன்ற இவரது குறைபாடுகள் பேரரசின் பிரச்சினைகளை மேலும் கூட்டின. இவரது குறுகியகால ஆட்சிக்குப் பின்னர் முகலாயப் பேரரசு ஒரு நீண்ட கால இறங்குமுக நிலையை எய்தியது. இவர் ஒரு துணிவுள்ளவரும், புத்திக்கூர்மை கொண்டவரும் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரது தந்தையின் அடக்கு முறைகளினால் இவரது திறமைகள் பாதிக்கப்பட்டன. பொதுவாகப் பலரும் இவர் ஒரு மென்மையான, நீதியான மனிதர் என்றும்; படித்த, மதிப்புக்குரிய, ஒழுக்கமான ஒருவராக இருந்தாரென்றும் ஏற்றுக்கொள்கின்றனர். தனக்கு முன் இருந்தவர்களைப் போல் பெருமைக்குரியவராக இல்லாதிருந்தாலும், அவருக்குப் பின் வந்தவர்களுடன் ஒப்பிடும்போது ஓரளவு வெற்றிகரமான ஒருவராக இருந்தார். இவரது சடுதியான இறப்புக்குப் பின்னர் முகலாயப் பேரரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இவருக்குப் 12 ஆண்மக்களும், 183 பெண்மக்களும் இருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பகதூர்_சா" இலிருந்து மீள்விக்கப்பட்டது