நெகிழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
== பயன்பாடு ==
காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் [[பாய்]] வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[சீனா]], [[இந்தியா]] ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. [[இரப்பர்]], [[கண்ணாடி]], [[இரும்பு]], [[அலுமினியம்]], [[மரம்]] போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.
 
== மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல் ==
"https://ta.wikipedia.org/wiki/நெகிழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது