"ஐதராபாத்து (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| blank2_info = [[தெலுங்கு]], [[உருது]]<!-- Please do not add anything besides Telugu and Urdu. -->
}}
'''ஐதராபாத்''' (''Hyderabad'', {{Lang-te|హైదరాబాద్}}) [[தென்னிந்தியா]]வில் உள்ள [[தெலுங்கானா]] மாநிலத்தின் [[தலைநகரம்|தலைநகரமும்]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]] மாநிலத்தின் ''உரிமைபடியானஉரிமைப்படியான'' தலைநகரமும் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.
 
ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும். நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஐதராபாத் -1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.<ref>[http://www.csir.res.in/csir/external/heads/aboutcsir/announcements/cir371.pdf ஐதராபாத் ஏ-1 தர நகரமாக மேம்படுத்தப்பட்டது. வீட்டு வாடகை மற்றும் இழப்பீடு ஒதுக்கீட்டுக்காக இது செய்யப்பட்டது."]. செலவுகள் துறை. நிதி அமைச்சரவை. 10 அக்டோபர். 2007</ref>
 
இந்தியாவின் தலை சிறந்த [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்பக்கூடங்களை]] உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்படதிரைப்படப் படப்பிடிப்பகமான ராமோஜி திரைப்பட நகரம், அத்துடன் இந்தியாவின் 3ம் இடம் வகிக்கும் பெரிய தொழிற்சாலையான டோலிவுட் எனப் பெயர் பெற்ற [[ஆந்திரத் திரைப்படத்துறை]] ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இந்நகரம் மிகையான விளையாட்டு [[அரங்கு|அரங்கங்களுடன்]] பற்பல விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டுப் புகலிடமாகவும் அமைந்துள்ளது. அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகள் இங்கு மிகுதியான அளவில் நடக்கின்றன. இந்நகரம் [[இந்தியன் பிரீமியர் லீக்|இந்திய பிரீமியர் லீகின்]] ஓர் முன்னணி அணியான [[டெக்கான் சார்ஜர்ஸ்|டெக்கான் சார்ஜர்சின்]] தாயகமாகவும் விளங்குகிறது.
 
ஐதராபாத்தில் வசிக்கும் மக்களை ''ஐதராபாதி'' என்று அழைக்கின்றனர். இந்நகரம் பழமையுடன் புதுமையும் இணைந்த நவீன நகரமாக விளங்குகிறது.<ref>{{cite web|url=http://www.hudahyd.org/|title=www.hudahyd.org/<!--INSERT TITLE-->}}</ref>
 
== பெயர் வரலாறு ==
ஐதராபாத்தின் பெயர் வரலாற்றுக்குக் கீழே இருக்கும் கோட்பாடுகள் பல்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. முகம்மது குலி குதுப் ஷா இந்த நகரத்தை நிறுவியபிறகு ''பாக்மதி'' அல்லது ''பாக்யவதி'' என்ற பஞ்சார இனப்பெண்ணைஇனப்பெண்ணைக் காதலித்து மணந்து அந்நகரத்திற்குஅந்நகரத்திற்குப் ''பாக்யநகரம்'' என்ற பெயரைச் சூட்டினார் என்ற கருத்து அவற்றில் புகழ்பெற்றதாக நிலவுகிறது. பாக்யவதி [[இசுலாம்|இசுலாமுக்கு]] மாறியபொழுது, அவள் தன் பெயரை ஐதர் மஹால் என்று மாற்றிக்கொண்டாள். இந்தக் காரணத்தால் இந்நகருக்கு இரண்டு [[உருது]] வார்த்தைகளாகிய ஐதர்-ஆ'பாத் ஆகியவற்றைக் கொண்டு ஐதராபாத் என்ற பெயரைச் சூட்டினர், இதற்கு ’ஐதர் நீடூழி வாழ்க’ என்பது பொருளாகும். ஆனால் இந்நகரத்தின் பெயர்குறித்து மிகுதியாக மக்கள் நம்புவது இசுலாமிய ஞானி [[முகம்மது நபி|முகம்மதின்]] மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதால் இப்பெயர் சூட்டினார்கள் என்பதாகும்.<ref name="ATS_12">{{cite journal |title=Telugu Vāṇi |pages=12 |author=International Telugu Institute ({{Lang-te|Antarjātīya Telugu Saṃstha}}) }}</ref><ref>{{cite web|url=http://74.125.153.132/search?q=cache:AAuVO7d3cVMJ:www.hyderabadi.net/new/index.php%3Fview%3Darticle%26catid%3D1:latest-news%26id%3D1:history-of-hyderabad%26format%3Dpdf+Theories+explaining+the+origins+and+etymology+behind+Hyderabad's+name+differ.&cd=1&hl=en&ct=clnk&gl=in|title=74.125.153.132/search?q=cache:AAuVO7d3cVMJ:www.hyderabadi.net/new/index.php%3Fview%3Darticle%26catid%3D1:latest-news%26id%3D1:history-of-hyderabad%26format%3Dpdf+Theories+explaining+the+origins+and+etymology+behind+Hyderabad's+name+differ.&cd=1&hl=en&ct=clnk&gl=in<!--INSERT TITLE-->}}</ref>
 
== வரலாறு ==
[[படிமம்:Musi River Scene 1895.jpg|முசி ஆற்றங்கரையில் இந்நகரத் தோற்றம்,1895|thumb|right]]
500 க்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்நகரம் நிறுவப்பெற்றது என்றாலும் [[தொல்பொருள் ஆய்வு|தொல்பொருள் ஆய்வாளர்கள்]] [[கிமு]] 500 ஆம் ஆண்டில் இருந்த [[இரும்புக் காலம்]] சார்ந்த இடங்களை இவ்விடத்தில் [[அகழ்வாய்வு|அகழாய்வு]] செய்து வெளிக்கொணர்ந்துள்ளனர்.<ref name="Hyd_BC">{{cite news|title=Iron Age burial site discovered |url=http://www.hindu.com/2008/09/10/stories/2008091058090100.htm|last=Venkateshwarlu |first=K.|newspaper=[[தி இந்து]]|date=10 செப்டம்பர் 2008}}</ref><ref>{{cite web |url=http://economictimes.indiatimes.com/ET_Cetera/Hyderabads_history_dates_back_to_500_BC/articleshow/3468146.cms |title=Hyderabad's history could date back to 500 BC |publisher=எக்கனாமிக் டைம்சு |accessdate=2008-09-10}}</ref> ஏறத்தாழ 1000+ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியைக் [[காக்கத்தியர்]]கள் அரசாண்டனர். குதுப் சாகி வம்சத்தைச் சேர்ந்த முகம்மது குலி குதுப் சா [[கொல்கொண்டா]]வை ஆண்டு வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அதற்கு முன்பாக, [[பாமினி சுல்தானகம்|பாமினி சுல்தான்]] வம்சத்தின் கீழ் அடிமையாக இருந்த இந்நகரத்திற்கு, [[1512]] ஆம் ஆண்டில் விடுதலையளித்தார்கள்,. இந்த வம்சத்தினரின் பழைய தலைநகரமான [[கொல்கொண்டா]]வில் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபடுவதற்காக, 1591ஆம் ஆண்டில் ஐதராபாத் நகரமானது, [[முசி ஆறு|முசி ஆற்றங்ககரையோரம்ஆற்றங்கரையோரம்]] நிறுவப்பெற்றது.<ref name="Olson_Shadle_1996">{{cite book |title=Historical Dictionary of the British Empire |last=Olson |first=JS and R Shadle |pages=544 |year=1996 |publisher=Greenwood |isbn=0-31329-366-X }}</ref><ref name="Aleem_1984">{{cite book |title=Developments in Administration Under H.E.H. the Nizam VII |last=Aleem |first=S |pages=243 |year=1984 |publisher=Osmania University Press }}</ref> இவரே [[சார்மினார்]] கட்டிடம் கட்டுவதற்கும் ஆணையிட்டார்.<ref name="Bansal_2005">{{cite book |title=Encyclopedia of India |last=Bansal |first=SP |pages=61 |year=2007 |publisher=Smriti |isbn=8-18796-771-4 }}</ref>
 
[[படிமம்:Tomb of Muhammad Quli Qutb Shah in Hyderabad W IMG 4738.jpg|thumb|முஹம்மது குலி குதுப் ஷாவின் கல்லறை, ஐதராபாத், இந்தியா.]]
[[முகலாய அரசர்கள்|முகலாயப் பேரரசர்]] [[ஔரங்கசீப்]], ஐதராபாத்தை [[1687]] ஆம் ஆண்டு கைப்பற்றினார்<ref name="Richards">{{cite journal|last=Richards|first=J. F.|title=The Hyderabad Karnatik, 1687–1707|year=1975|journal=Modern Asian Studies|volume=9|issue=2|pages=241–260|doi=10.1017/S0026749X00004996}}</ref>. இந்தக் குறுகியகால முகலாய ஆட்சியில், இந்நகரத்தில் முகலாயர்கள் நியமித்த ஆளுநர்கள் மிகவிரைவில் தன்னாட்சியைப் பெற்றனர். 1724 ஆம் ஆண்டில் நிஜாம் உல் முல்க் (நாட்டின் ஆளுநர்) என்ற புனைப்பெயருடைய முகலாயப் பேரரசர் முதலாம் ஆசப் ஜா, தனது பகைவரைத் தோற்கடித்து ஐதராபாத்தைக் கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.<ref name="Richards"/><ref>{{cite web|url=http://www.thomex.com/Industrylink/hyderabad.html |title=Cities of India : Hyderabad}}</ref> ஆசப் ஜா வம்சத்தின் ஆதிக்கம் இந்தியா [[பிரித்தானிய இந்தியா|ஆங்கிலேயர்களிடம்]] இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு ஓராண்டு வரையில் நீடித்தது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஆசப் ஜா வின் சந்ததியினர் ஐதராபாத்தின் நிஜாம்களாகப் பொறுப்பேற்றனர். ஏழு நிஜாம்களின் ஆட்சிக்குப் பின் ஐதராபாத் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மிகுந்த வளர்ச்சி அடைந்தது. பேரரசின் தலைநகரான கொல்கொண்டாவைகொல்கொண்டாவைக் கைவிட்டு முறைப்படி ஐதராபாத்தைஐதராபாத்தைத் . தலைநகராக மாற்றியமைத்தார்கள். நிஜாம் சாகர், துங்கபத்ரா, ஒஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் மற்றும் இது போன்ற பல பெரிய நீர்த்தேக்கிடங்களை அமைத்தார்கள். இச்சமயத்தில் நாகர்ச்சுனா சாகர் கட்டுவதற்கான ஆயத்தபணிகளில் ஈடுபட்டாலும்; உண்மையில் இப்பணியை [[இந்திய அரசாங்கம்]] பொறுப்பெடுத்து 1969 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள். இங்குள்ள நிஜாம்களின் செல்வவளத்தையும் ஆடம்பரத்தையும் விவரிக்கும் நிஜாம்களின் ஆபரணங்கள்குறித்த கட்டுக்கதைகள் சுற்றுலாசுற்றுலாப் பயணிகளை பயணிகளைக்< ஈர்க்கின்றது. இந்திய அரசாட்சிக்குட்பட்ட மாநிலங்களில் மிகவும் செழிப்பானதாகவும் பெரியதாகவும் இம்மாநிலமே அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பகுதி 90,543 மீ² ஆகவும் 1901 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 50,073,759 ஆகவும் இருந்தது. இதன் தோராய வருமானம் £90,029,000<ref name="india elections">{{cite web|url=http://www.indiaelections.co.in/lok-sabha-constituencies/andhra-pradesh/hyderabad/comment-page-1/|title=www.indiaelections.co.in/lok-sabha-constituencies/andhra-pradesh/hyderabad/comment-page-1/<!--INSERT TITLE-->}}</ref> ஆகும்.
 
[[படிமம்:India Palace .jpg|thumb|left|நிஜாம்கள் வாழ்ந்த சௌமகல்லா அரண்மனை ஆசப் ஜாகி வம்சத்தின் மையமாக இருந்தது.]]
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2628286" இருந்து மீள்விக்கப்பட்டது