மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மேற்கோள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{விக்கியாக்கம்}}
'''மஸ்தானி'''
இவர் புந்தல்கண்ட் மகாராஜா ச்சத்ரசலின் மகளாவார்.இவர் பீஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியுமாவார்.இவர் புந்தல்கண்டில் மயூ சுகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். தாயின் பெயர் றுகாணிபாய் பேகம் என்பதாகும்.இவரது தாயார் பேர்சியாவை சேர்ந்தவர்.இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது மத்திய பிரதேசத்தில் சகற்டபூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா அரசை நிறுவியவர்.இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனை கடவுளாக வழிபடும் பிரணாமி சம்ரதாயத்தை பின்பற்றியவர்கள்.
 
இவர் புந்தல்கண்ட் மகாராஜா ச்சத்ரசலின் மகளாவார்.இவர் பீஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியுமாவார்.<ref>{{Cite book}}</ref>
 
இவர் புந்தல்கண்ட் மகாராஜா ச்சத்ரசலின் மகளாவார்.இவர் பீஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியுமாவார்.இவர் புந்தல்கண்டில் மயூ சுகண்யா எனும் இடத்தில் பிறந்தவர். தாயின் பெயர் றுகாணிபாய் பேகம் என்பதாகும்.இவரது தாயார் பேர்சியாவை சேர்ந்தவர்.இவர்  பிறந்த மயூ சகண்யா எனும் இடம் தற்போது மத்திய பிரதேசத்தில் சகற்டபூர் மாவட்டத்தில் சிறிய கிராமமாகவுள்ளது. இவருடைய தந்தையார்தான் பன்னா அரசை நிறுவியவர்.இவரும் இவருடைய தந்தையாரும் கிருஷ்ணனை கடவுளாக வழிபடும் பிரணாமி சம்ரதாயத்தை பின்பற்றியவர்கள்.
 
                                      1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட ச்சத்ரசல் மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர்.ச்சத்ரசல் மகாராஜா இரகசியமாக பாஜிராவின் உதவியை வேண்டினார்.இருப்பினும் இராணுவ கூடம் அமைத்து மல்வா எனும் இடத்தில் தங்கியிருந்த பாஜிராவோ 1729ம் ஆண்டு புந்தல்கண்ட் நகரை நோக்கிச்செல்லும் வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.அதன்பின் ஜயிட்பூர் எனும் இடத்தை அடைந்தபின் பங்காஷை தோற்கடித்தார். ஐயிட்பூர் தற்போது உத்தர பிரதேசத்தில் குல்பகர் எனும் இடத்தின் அருகே அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது