"47 நாட்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,522 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| name = 47 நாட்கள்
| image = 47 நாட்கள்.jpg
| caption = போஸ்டர்
| caption = Poster|இயக்குநர்=[[கே.பாலசந்தர்]]| தயாரிப்பாளர்= ஆர்.வெங்கட்ராமன்|எழுத்தர்=[[கே.பாலசந்தர்]]|கதை=[[சிவசங்கரி]]|narrator=|நடிப்பு=[[சிரஞ்சீவி]] <br /> [[ஜெயப்பிரதா]] <br /> [[சரத்பாபு]] <br /> [[ரமாப்பிரபா]]|இசை=[[எம்.எஸ்.விஸ்வநாதன்]]|ஒளிப்பதிவு=[[பி.எஸ்.லோகநாத்|பி.எஸ்.லோகநாத்]]|படத்தொகுப்பு=என்.ஆர்.கிட்டு| படத்தயாரிப்பு=பிரேமாலயா பிக்சர்ஸ்| வினியோகஸ்தர்=பிரேமாலயா பிக்சர்ஸ்|வெளியீடு 17 ஜூலை 1981| runtime=|country=இந்தியா|language={{ubl | தமிழ் | தெலுங்கு}}}}
 
'''''47 நாட்கள்''''' ({{lit|47 நாள்}}) என்ற திரைப்படம் சிரஞ்சீவி,ஜெயப்பிரதா, சரத்பாபு மற்றும் ரமாப்பிரபா ஆகியோர் நடித்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1981 ல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்தது. தெலுங்கு மொழியில் நடிகை சரிதா கெளரவ வேடத்தில் நடித்து '''''47 ரோஜ்லு'''''. என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.
 
== கதை சுருக்கம் ==
சிறிய நகரத்தில் வசித்துவரும் வைசாலியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதற்காக நடிகை சரிதா([[சரிதா]])அவரை அணுகுகிறார்.அவரிடம் வைசாலி([[ஜெயப்பிரதா]]) வெறிபிடித்தவள் போல கோபமாக கூச்சலிடுகிறாள். இப்பொழுது ஃப்ளாஷ்பேக் முறையில் கதை பின்னோக்கி நகர்கிறது.வைசாலியின் சகோதரன் சரிதாவிடம் குமாருடனான([[சிரஞ்சீவி]]) வைசாலியின் 47 நாட்களிலேயே முடிந்த திருமண வாழ்க்கையைப் பற்றி கூறத்தொடங்குகிறார். குமார் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்திற்கு 30 கி.மீ தொலைவிலுள்ள ஃபெரோலஸ் என்ற ஊரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறான்.வைசாலிக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ,பிரன்ஞ்ச் மொழியோ தெரியாது.குமாருக்கு ஏற்கனவே லூஸி என்பவருடன் திருமணமாகி அதே குடியிருப்பில் மேல் மாடியில் வசித்து வருகிறான். வைசாலியிடம் லூஸியை தன்னுடைய தோழி எனவும், லூஸியிடம் வைசாலி தனது தங்கை என இரு மனைவியிடமும் ஏமாற்றி வருகிறான். ஒரு சமயத்தில் வைசாலிக்கு உண்மை தெரிந்துவிடுகிறது. தான் இரண்டாவது மனைவியாக இருக்க முடியதென குமாரிடம் தெரிவித்துவிடுகிறாள்.அவளுக்கு மொழி தெரியாதென்பதால் எவரிடமும் கூறி இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் தவிக்கிறாள்.
Actress [[Saritha]] comes to a small town to talk to Vaishali ([[Jayapradha]]), because she is about to play her in a film based on her life. Vaishali suffers from hysteria and angrily shuts out Saritha. The story is now told in flashback form, when Vaishali's brother tells Saritha about her marriage to Kumar ([[Chiranjeevi]]), lasting for only 47 days. Kumar takes Vaishali to a country manor in a town 30&nbsp;km away from Paris, France ([[Férolles]]). She does not know French or English. Kumar already has a French first wife Lucie ([[Anne Patricia]]) living there on the top floor. He deceives both his wives: He tells Vaishali that Lucy is a friend, while he tells Lucy that Vaishali is his sister. Eventually, Vaishali figures out his bigamy and wishes not to stay with him as his second wife/ mistress. She does not know of anyone who knows her language and who can help her escape.
 
இதற்கிடையில் குமார் வைசாலியை தனது தங்கையாக நடிக்குமாறு மிரட்டி கொடுமைப்படுத்துகிறான். அவளை மனிதாபமற்ற முறையில் நடத்துகிறான்.
Kumar tortures and threatens her to make her act as his mentally deranged sister. He treats her in a very sadistic manner unacceptable to any human in the world at all. He uses his cigarette to burn her fingers, burns her palm on the stove and takes her to watch a porn film since she did not want to sleep in the same bed as him. A pickpocket ([[Ramaprabha]]) sees Kumar abusing Vaishali and tells her about an Indian doctor named Shankar ([[Sarath Babu]]) who maybe able to help her. In the meantime, Vaishali becomes pregnant, and Kumar is afraid that Lucy will discover his deception. He tries to force Vaishali to have an unsafe and uncivil abortion. Dr. Shanker rescues her and tells Lucy everything about Kumar's bigamy. Lucy ends their marriage by throwing her ring into the river. Dr. Shanker brings Vaishali back to India; she moves back in with her brother and mother. No mention is made as to what happened to her pregnancy and no baby is seen or heard. It is presumed that she may have later had an abortion, since she did not want to be connected to her ex-husband Kumar in any way whatsoever. When Saritha asks why she didn't remarry (perhaps to her rescuer Dr. Shanker), Vaishali, clearly pissed off by the question, angrily replies that a woman does not always have to be married. However, she placates Saritha by saying that she wouldn't mind if her character is shown as remarried in the film.<ref name="bfi">{{Cite web|url=http://ftvdb.bfi.org.uk/sift/title/212656|title=47 Natkal|publisher=[[British Film Institute]]|access-date=2008-12-19}}</ref>
சிகரெட்டால் அவளது விரல்களை பொசுக்கியும், எரியும் அடுப்பில் அவளது உள்ளங்கைகளை காட்டியும், ஒரே படுக்கையில் படுக்காதவாறும் துன்புறுத்துகின்றான். இதை கண்ணுற்ற ஒரு பிக்பாக்கெட் திருடியான ரமாபிரபா குமார் இவ்வாறு முறைகேடாக நடத்துவதை சங்கர்([[சரத்பாபு]]) என்ற இந்திய மருத்துவரிடம் கூறுமாறும் அவர் அவளுக்கு உதவலாம் எனவும் தெரிவிக்கிறாள்.இதற்கிடையில் வைசாலி கர்ப்பமடைகிறாள். லூசி தான் ஏமாற்றுவதை கண்டுபிடித்துவிடுவாளோ என குமார் பயப்படுகிறான்.வைஷாலிக்கு பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறான்
டாக்டர் ஷங்கர் அவளை காப்பாற்றி, குமாரின் இருதார மணத்தைப் பற்றி லூசியிடம் தெரிவித்துவிடுகிறார். குமாரைப் பற்றியறிந்த லூசி தனது திருமண மோதிரத்தை ஆற்றில் வீசிவிட்டு அவ்னுடனான தனது பந்தத்தை முறித்துக்கொள்கிறார்.
 
டாக்டர் ஷங்கர் குமாரிடமிருந்து வைஷாலியை இந்தியாவிலுள்ள அவளது அண்ணனுடனும், அம்மாவுடனும் கொண்டு சேர்க்கிறார்.அவளது கர்ப்பத்திற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் குழந்தையைப் பற்றியும் எந்த குறிப்பும் திரைப்படத்தில் இல்லை. ஒருவேளை அவள் பின்னர் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று நாமாக ஊகித்துக்கொள்ளலாம்.அவள் எந்தவொரு விதத்திலும் தனது முன்னாள் கணவர் குமாருடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை எனத்தெரிகிறது. அவள் ஏன் டாக்டர் ஷங்கரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சரீதா கேட்பதற்கு. வைஷாலி, ஒரு பெண் எப்போதும் திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று கோபமாக பதில் கூறுகிறாள். சரிதா அவளை சமாதானப்படுத்துகிறார். இருப்பினும், சினிமாவில் அவரது கதாபாத்திரம் மறுமணம் செய்துகொள்வதைப் போல காட்டப்பட்டால் வைஷாலி ஒன்றும் கவலைப்படமாட்டாள் என்று கதையை முடிக்கிறார். <ref name="bfi">{{Cite web|url=http://ftvdb.bfi.org.uk/sift/title/212656|title=47 Natkal|publisher=[[British Film Institute]]|access-date=2008-12-19}}</ref>
 
== நடிப்பு ==
 
== தயாரிப்பு ==
சிவசங்கரி எழுதிய''47 நாட்கள்'' என்ற நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டது.was based on the [[Sivasankariசிவசங்கரி]],<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/theres-truth-in-her-fiction/article3189614.ece|title=There's truth in her fiction|last=Padmanabhan|first=Geeta|date=2006-03-25|work=The Hindu|access-date=6 April 2018|location=Chennai}}</ref> andசிரஞ்சீவி markedதமிழில் Telugu actor Chiranjeevi's Tamil debutஅறிமுகமானார்.<ref>{{Cite news|url=https://www.firstpost.com/entertainment/chiranjeevi-is-back-with-khaidi-no-150-how-the-megastar-came-to-rule-the-telugu-film-industry-3191112.html|title=Chiranjeevi is back with Khaidi No 150: How the megastar came to rule the Telugu film industry|last=Narayanan|first=Sujatha|date=6 January 2017|work=Firstpost|access-date=2018-04-06}}</ref> Itஒரே wasசமயத்தில் simultaneouslyதெலுங்கு filmed in Telugu asமொழியில் '''''47 Rojuluரோஜ்லு'''''. என்ற பெயரிலும் வெளிவந்தது.<ref>{{Cite news|url=http://indianexpress.com/article/entertainment/regional/under-rated-performances-revisited-on-chiranjeevis-60th-bday/|title=Under-rated performances revisited on Chiranjeevi’s 60th b’day|date=2015-08-21|work=The Indian Express|access-date=2018-04-06|language=en-US}}</ref>
 
== இசை ==
 
=== தமிழ் பதிப்பு ===
இப்படத்தின் அனைத்து பாடல்களும்பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார் [[M.S. Viswanathan]], [[Kannadasan]]
=== தெலுங்கு பதிப்பு ===
கவிஞர் ஆச்சார்ய ஆத்ரேயா எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்[[M. S. Viswanathan]], [[Acharya Atreya]]
 
{| class="wikitable"
!No.
!Song
!Singers
!
|-
|1
|"Maan Kanda Sorgangal"
|[[S. P. Balasubrahmanyam]]
|
|-
|2
|"Ival Unai Ninaikkum Podhe"
|[[L. R. Eswari]]
|
|-
|3
|"Thottu Kattiya Maappillai"
|[[S. P. Balasubrahmanyam]]
|
|}
 
=== தெலுங்கு பதிப்பு ===
கவிஞர் ஆச்சார்ய ஆத்ரேயா எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்[[M. S. Viswanathan]], [[Acharya Atreya]]
 
{| class="wikitable"
!Song
!Singers
|-
|"O.. Paidi Ledemma"
|[[S. P. Balasubrahmanyam]]
|-
|"Sutram Kattadabbayi"
|[[Vani Jayaram]]
|-
|"Alanti Ilanti Ammayini Kanu"
|[[S. P. Balasubrahmanyam]] & [[Vani Jayaram]]
|}
<references />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2628692" இருந்து மீள்விக்கப்பட்டது