இரகுநாதராவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
பேஷ்வா இளைய மாதவராவின் அரச காப்பாளராகப் பணியாற்றியவர் இரகுநாதராவ். ஐதராபாத் நிசாமுடன் கூட்டு சேர்ந்து இளைய மாதவராவை ஒழித்துக் கட்டி, தான் [[பேஷ்வா]] பதவியில் அமர திட்டமிட்ட இரகுநாதராவைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
 
1772ல் முதலாம் மாதவராவ் இறந்த பின்னர், பேஷ்வா பதவியேற்ற அவரது இளய தம்பி [[பேஷ்வா நாராயணா ராவ்நாராயணராவ்|நாராயண ராவின்]] பாதுகாவலராக [[இரகுநாதராவ்]] நியமிக்கப்பட்டார். [[சனிவார்வாடா]] அரண்மனையில் இரகுநாதராவ், தனது மனைவி ஆனந்திபாயுடன் சேர்ந்து, [[பேஷ்வா நாராயணா ராவ்நாராயணராவ்|நாராயண ராவைக்]] கொலை செய்தார். <ref>{{cite web|url=http://zeenews.india.com/slideshow/top-10-most-haunted-places-india_39.html |title=Top 10 most haunted places in India |publisher=''[[Zee News]]'' |author=Preeti Panwar |accessdate=21 July 2015}}</ref><ref>{{cite web|url=http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5090271538838429700&SectionId=5131376722999570563&SectionName=Features&NewsDate=20111031&NewsTitle=Going%20ghost%20hunting |title=Going ghost hunting |publisher=''[[Sakal]]'' |author=Huned Contractor |date=31 October 2011 |accessdate=21 July 2015}}</ref>
 
[[பேஷ்வா]]வைக் கொலை செய்த காரணத்தினால், [[இரகுநாதராவ்]] நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட இரகுநாதராவ், 6 மார்ச் 1775 அன்று பிரித்தானியர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, தானே, வசாய் மற்றும் சஸ்டி நகரங்கள் பிரித்தானியர் வசம் ஒப்படைப்பது என்றும், அதற்கு பிரதிபலனாக, இரகுநாதராவை [[பேஷ்வா]] பதவியில் நியமிப்பது என முடிவானது.<ref name=Naravane>{{Cite book |last=Naravane |first=M.S. |title=Battles of the Honorourable East India Company |publisher=A.P.H. Publishing Corporation |year=2014 |isbn=9788131300343 |pages=54–55}}</ref>
 
11 டிசம்பர் 1783ல் இரகுநாத ராவ்இரகுநாதராவ் மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின்னர் இரகுநாத ராவின் மகன்களான [[இரண்டாம் பாஜி ராவ்]], இரண்டாம் சிம்மாஜி ராவ் மற்றும் மனைவி ஆனந்திபாய் பேஷ்வாவின் அமைச்சரான [[நானா பாட்னாவீஸ்]] கட்டுப்பாட்டில் இருந்தனர்.
 
[[பேஷ்வா]] இரண்டாம் மாதவ ராவின் இறப்பிற்குப் பின் [[இரண்டாம் பாஜி ராவ்|இரண்டாம் பாஜி ராவை]] மராத்தியப் பேரரசின் [[பேஷ்வா]] பதவியில் அமர்த்தினர்.<ref>{{cite book |url=https://books.google.ca/books?id=TyELAQAAMAAJ&pg=RA1-PA22 |title=The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia, Volume 10 |publisher=Parbury, Allen, and Company |year=1833 |page=22 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரகுநாதராவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது