சித்தா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: lt:Čitos sritis
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 38:
இது [[சைபீரியா]]வின் தென் கிழக்கே உள்ள ஓர் ஒப்லாஸ்து. இந்த ஒப்லாஸ்து [[சீனா]]வுடன் (998 கி.மீ) நீள எல்லையும் [[மங்கோலியா]]வுடன் (868 கி.மீ) நீண்ட எல்லையும் கொண்டுள்ளது. உள்நாட்டில் [[இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து]]வுடனும் [[அமுர் ஒப்லாஸ்து]]வுடனும் [[புர்யாத் குடியரசு]], [[சாக்காக் குடியரசு]] ஆகிய ஒன்றியக் குடியருச்களுடனும் எல்லைகள் கொண்டுள்ளது. இந்த ஒப்லாஸ்துவில் [[அகின் புர்யாத் ஒக்கூர்கு]] என்னும் தன்னாட்சி உள்மாவட்டம் உள்ளது. [[ஒக்கூர்கு]] என்னும் சொல் மாவட்டம் என்னும் பொருள் கொண்டது.
 
இந்த ஒப்லாஸ்த்தில் நிறைய [[இரும்பு]], இரும்பல்லா மற்ற கனிமங்களும், அரிதில் கிடைக்கும் கனிமங்களும், விலையுர்ந்த [[மாழை]]களும், கரியும் கிடக்கின்றது. [[யுரேனியம்]] மிக்க கனிமங்களும் உள்ளன. இங்கு புதைந்து இருக்கும் [[யுரேனியம்]] 145,400 [[டன்]] இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். இந்த ஒப்லாஸ்த்தில் 60% காடுகளாகும்[[காடு]]களாகும். இங்கு உள்ள முக்கிய தொழில்கள், சுரங்கத்தொழில், மாழைத்தொழில்கள், [[எரிபொருள்]], மரப்பொருட்கள் பற்றிய தொழிகள் ஆகும். குளிர்மான் (''reindeer'') வளர்ப்பும் ஆடுமாடுகள் வளர்ப்பும் இங்கு செழிப்பாக நடக்கின்றது.
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/சித்தா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது