மஸ்தானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: துணைத் தலைப்பிடல்
வரிசை 18:
 
== திருமண வாழ்க்கை ==
1728ம் ஆண்டு முகம்மது கான் பங்கஷின் படையெடுப்பினால் தோற்கடிக்கப்பட்ட சத்திரசால் மகாராஜாவும் அவரது குடும்பமும் சிறைபிடிக்கபட்டனர். சத்திரசால் மகாராஜா இரகசியமாக [[பாஜிராவ்| பாஜிராவின்]] உதவியை வேண்டினார். இருப்பினும் [[மால்வா]] எனும் இடத்தில் இராணுவக் கூடம் அமைத்து மல்வா எனும் இடத்தில்தங்கியிருந்ததால், தங்கியிருந்தபாஜிராவ் பாஜிராவோ1729 1729ம்ஆம் ஆண்டு புந்தல்கண்ட் நகரை நோக்கிச்செல்லும் வரை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதன்பின் ஜயிட்பூர் எனும் இடத்தை அடைந்தபின் பங்காஷைபங்கஷை தோற்கடித்தார். ஐயிட்பூர் தற்போது உத்தர பிரதேசத்தில் <ref>{{ ] G.S.Chhabra (1 January 2005). Advance Study in the History of Modern India (Volume-1: 1707-1803). Lotus Press. pp. 19–28. ISBN 978-81-89093-06-8.}}</ref> குல்பகர் எனும் இடத்தின் அருகே அமைந்துள்ளது.
 
சத்திரசால் மகாராஜா பாஜிராவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது மகளான மஸ்தானியை பாஜிராவிற்குத் திருமணம் செய்து வைத்தார். அத்தோடு தனது இராச்சியத்தின் மூன்றில் ஒரு பகுதியான ஜான்ஸி, சகர் மற்றும் கல்பி போன்ற இடங்களையும் வழங்கினார்.<ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref><ref>{{https://en.m.wikipedia.org/wiki/International_Standard_Book_Number}}</ref> அதேநேரத்தில் பாஜிராவ் குடும்ப சம்ரதாயப்படிவழக்கப்படி முன்னரே ஒரு பெண்ணைபெண்ணைத் திருமணம் செய்திருந்தார். எவ்வாறு இருப்பினும் அனைத்துத் தடைகளையும் தாண்டி சத்ரசால் மகாராஜாவின் வேண்டுகோளை ஏற்றார் பாஜிராவ்<ref>{{ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. ISBN 9781932705546.}}</ref>
 
[[புனே]]விற்கு திரும்பியபின் மஸ்தானி இசுலாமிய சம்பிரதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது திருமணம் ஏற்று கொள்ளபடவில்லை. மஸ்தானி புனே நகரில் [[பாஜிராவ்|பாஜிராவின்]] நிறுவிய [[சனிவார்வாடா]] மாளிகையிலும்  சிலநேரம் மட்டுமே தங்கியிருந்தார். [[சனிவார்வாடா]] மாளிகையின் வடகிழக்கு மூலையில் ''மஸ்தானி மகால்'' அமைந்திருந்தது. அத்துடன் அதற்கெனஅதற்கெனத் தனியான  வெளியேறும் வழியும் அமைந்திருந்தது. அவ்வழி ''மஸ்தானி தர்வாஜா'' என அழைக்கப்பட்டது. இவற்றுக்கெல்லாம் காரணம் பாஜிராவின் குடும்பம் மஸ்தானியை வெறுத்தமையாகும். அதன்பிறகு பாஜிராவ் மஸ்தானிக்கென தனியான இடத்தை 1734ம் ஆண்டு கொத்றுட் <ref>{{ Rajakelkar Museum Archived 8 March 2005 at the Wayback Machine. accessed 3 March 2008 }}</ref> எனும் இடத்தில் நிறுவினார். இந்த இடம் கார்வ்வீதியில்கார்வெ வீதியில் தற்போதும் லூட்டியுன்சய்மிருட்டியுன்செய் (Mrutyunjay) எனும் கோவிலாக உள்ளது.
 
மஸ்தானி மற்றும் பாஜிராவின் புதல்வரின் பெயர் ஷம்ஷேர் பஹதூர் ஆகும். இவர் பிறந்ததும் இவருக்கு கிருஷ்ண ராவோராவ் என பெயரிட்டனர். சிலமாதங்களிற்குப் பின்னர் பாஜிராவின் முதலாவது மனைவியான காஷிபாய் ஆண்பிள்ளையொன்றைப் பெற்றெடுத்தார். இருப்பினும் கிருஷ்ண ராவோராவ் ஒரு அரைவாசி முஸ்லீம் என்பதால் மதகுருமார்கள் கிருஷ்ண ராவோவிற்கு உபநயனம் வழங்க மறுத்தனர். இறுதியில் கிருஷ்ண ராவோவிற்குராவிற்கு ஷம்ஷேன்ஷம்ஷேர் பஹதூர் என பெயரிடப்பட்டதுடன் அவன் முஸ்லீம் இனத்தவனாக வளர்க்கப்பட்டான்.<ref>{{ Mehta, J. L. (2005). Advanced study in the history of modern India, 1707-1813. Slough: New Dawn Press, Inc. p. 124. ISBN 9781932705546.}}</ref> 1740 ம் ஆண்டு பாஜிராவின் மரணத்தை அடுத்து மஸ்தானியும் இறந்தார்.
 
பாஜிராவ் மற்றும் மஸ்ரதானியின் மரணத்துக்குப் பின்னர் அவர்களது மகனான ஷம்ஷேர் பஹதூர் பாஜிராவின் இரண்டாவது மனைவியான காஷிபாயின் அரவணைப்பில் வளர்ந்தார். காஷிபாய் ஷம்ஷேர் பஹதூரை 6 வயது முதல் தனது மகனில் ஒருவனாகவே வளர்த்து வந்தார். பாஜிராவின் ஆட்சிக்கு உட்பட்ட பண்டா மற்றும் கல்பியின் ஒருபகுதி ஷம்ஷேர் பஹதூருக்கு வழங்கப்பட்டது. 1761 ம் ஆண்டு மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் இடையில் நடந்த 3ம் பானிபட் யுத்தத்தில் இவருடைய படை பங்கு கொண்டது. இவ் யுத்தத்தில் காயமடைந்த ஷம்ஷேர் பஹதூர் டீக் எனும் இடத்தில் இறந்தார்<ref>{{ Burn, Sir Richard (1964). The Cambridge History of India. CUP Archive}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/மஸ்தானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது