"47 நாட்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

33 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Balu1967 பக்கம் பயனர்:Balu1967/மணல்தொட்டி என்பதை 47 நாட்கள் என்பதற்கு நகர்த்தினார்)
{{Use dmy dates|date=December 2015}}
{{Use Indian English|date=December 2015}}
{{Infobox film
| name = 47 நாட்கள்
இயக்குநர்=[[கே.பாலசந்தர்]]| தயாரிப்பாளர்= ஆர்.வெங்கட்ராமன்|எழுத்தர்=[[கே.பாலசந்தர்]]|கதை=[[சிவசங்கரி]]|narrator=|நடிப்பு=[[சிரஞ்சீவி]] <br /> [[ஜெயப்பிரதா]] <br /> [[சரத்பாபு]] <br /> [[ரமாப்பிரபா]]|இசை=[[எம்.எஸ்.விஸ்வநாதன்]]|ஒளிப்பதிவு=[[பி.எஸ்.லோகநாத்|பி.எஸ்.லோகநாத்]]|படத்தொகுப்பு=என்.ஆர்.கிட்டு| படத்தயாரிப்பு=பிரேமாலயா பிக்சர்ஸ்| வினியோகஸ்தர்=பிரேமாலயா பிக்சர்ஸ்|வெளியீடு 17 ஜூலை 1981| runtime=|country=இந்தியா|language={{ubl | தமிழ் | தெலுங்கு}}}}
 
'''''47 நாட்கள்''''' ({{lit|47 நாள்}}): என்ற திரைப்படம் [[சிரஞ்சீவி]], [[ஜெயப்பிரதா]], [[சரத்பாபு]] மற்றும் [[ரமாப்பிரபா]] ஆகியோர் நடித்து, [[கே.பாலச்சந்தர் ]]இயக்கத்தில் 1981 ல் [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு]] மொழியில் வெளிவந்ததுவெளிவந்த திரைப்படமாகும். தெலுங்கு மொழியில் நடிகை [[சரிதா]] கெளரவ வேடத்தில் நடித்து '''''47 ரோஜ்லு'''''. என்ற பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் எழுத்தாளர் [[சிவசங்கரி]] எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதில் சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.
 
== கதை சுருக்கம் ==
 
== தயாரிப்பு ==
[[சிவசங்கரி]] எழுதிய''47 நாட்கள்'' என்ற நாவலை தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்டது.[[சிவசங்கரி]],<ref>{{Cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/theres-truth-in-her-fiction/article3189614.ece|title=There's truth in her fiction|last=Padmanabhan|first=Geeta|date=2006-03-25|work=The Hindu|access-date=6 April 2018|location=Chennai}}</ref> சிரஞ்சீவி தமிழில் அறிமுகமானார்.<ref>{{Cite news|url=https://www.firstpost.com/entertainment/chiranjeevi-is-back-with-khaidi-no-150-how-the-megastar-came-to-rule-the-telugu-film-industry-3191112.html|title=Chiranjeevi is back with Khaidi No 150: How the megastar came to rule the Telugu film industry|last=Narayanan|first=Sujatha|date=6 January 2017|work=Firstpost|access-date=2018-04-06}}</ref> ஒரே சமயத்தில் தெலுங்கு மொழியில் '''''47 ரோஜ்லு'''''. என்ற பெயரிலும் வெளிவந்தது.<ref>{{Cite news|url=http://indianexpress.com/article/entertainment/regional/under-rated-performances-revisited-on-chiranjeevis-60th-bday/|title=Under-rated performances revisited on Chiranjeevi’s 60th b’day|date=2015-08-21|work=The Indian Express|access-date=2018-04-06|language=en-US}}</ref>
 
== இசை ==
 
=== தமிழ் பதிப்பு ===
இப்படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் [[கண்ணதாசன்]] இயற்றி [[எம்.எஸ்.விஸ்வநாதன்]] இசையமைத்துள்ளார்
=== தெலுங்கு பதிப்பு ===
கவிஞர் ஆச்சார்ய ஆத்ரேயா எழுதி இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்
 
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
<references />
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2628893" இருந்து மீள்விக்கப்பட்டது